அரசியல் கைதிகளிற்கு விடுதலை இல்லை?
இலங்கையில் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பபட்டு இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களுள் அரசியல்...