Main Story

Editor’s Picks

Trending Story

பிரபாகரன் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கலாமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாமெனத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடு...

ஆட்டிப் படைத்த கொடூர கிழவன்.. 13 கொலை, 50 பலாத்காரம், 120 கொள்ளை; 40 ஆண்டுக்கு பின் கைது!

கலிபோர்னியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியான முன்னாள் போலீஸ் அதிகாரி, 40 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் ஜேம்ஸ் டி ஏஞ்சலோ...

பேரம் பேசாதீர்.

தள்ளாத வயதினிலும் நில்லாமல் இயங்கும் தேவதை.. தன் தேவைகளை தானே ஈடு செய்திடும் வல்லமை பொருந்திய மூதாட்டியிவள்.. ஈரமுள்ளோரே இவர்களிடம் பேரம் பேசாதீர். கறுப்புத் துணியால் கண்களை...

லண்டனில் இருந்து நடிகர் விஜய்யை காண வந்த இலங்கை தமிழ்ப்பெண் சங்கீதா! இருவரின் காதல் திருமணத்தில் முடிந்தது எப்படி?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கும், சங்கீதா என்ற இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இன்று விஜய் – சங்கீதா...

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 22வது பிறந்த நாள்.25.08.2020

செல்வி பிரியங்கா.விஜயசுந்தரம்அவர்களின் 22வது பிறந்த நாள் ஆகிய .25.08.219.இன்று அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அம்மம்மா, அம்மப்பா, பெரியம்மா, பெரியப்பா, மாமாமார், மாமிமார், சகோதர் சகோதரிகளுடன் இணைந்து...

இந்திய பிரச்சினைக்கு தீர்வு காணும் டக்ளஸ்?

 இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - இரணை தீவு உள்ளிட்ட...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்ட ஆதரவு?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தன்று (30.08.2020) வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய...

மணிவண்ணன் விவகாரம்: பரிசீலிக்க குருபரன் கோரிக்கை?

மணிவண்ணன் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எடுத்திருக்கும் முடிவின் உள்ளடக்க சரி பிழைகளுக்கப்பால் அது எடுக்கப்பட்ட விதம் தொடர்பில் எனக்கு அடிப்படையான கருத்து வேறுபாடு உண்டென...

யோஷித ராஜபக்‌ஷ வின் ஹோட்டலல்லவாம்?

உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்வகிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலர் சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கட்டளை...

ஆயுதமா? அலறும் டக்ளஸ்!

துப்பாக்கிகளைப் பயன்டுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மாற்று வழியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம்.....

மண்டைதீவும் பறிபோகின்றது?

  புதிய அரசு இராணுவ நலன்களிற்காக இடம்பிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அடுத்து மண்டைதீவை நோக்கி பார்வையினை நகர்த்தியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை மண்டைதீவில் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மண்டைதீவின்...

கிளிநொச்சியில் கடைவிரிக்கும் டக்ளஸ்?

கிளிநொச்சியில் கால்பதித்துள்ள முன்னாள் ஈபிடிபி பிரமுகர் முருகேசு சந்திரகுமாரின் ஆதரவாளர்களை வளைத்துப்போட டக்ளஸ் மீண்டும் மும்முரமாகியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சியில் சி.சிறீதரனிற்கு கரைச்சலை கொடுத்த சந்திரகுமார்...

30ம் திகதி திரளும் மக்கள்?

எதிர்வரும் 30ம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களது போராட்டத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் அணிதிரளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள்...

டக்ளஸ் – அங்கயன் யாருக்கு அதிகாரம் ? தொடங்கியது போட்டி!

எதிர்பார்க்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்தில் யாருக்கு அதிகாரமென்பதில் அங்கயன் டக்ளஸிடையே மோதல் உச்சம் பெற்றுள்ளது. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான் தான் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில்...

ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணத்தை வென்றது பேயர்ண் மியூனிக்!

போர்த்துக்கல் லிஸ்பனில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்திற்கான கால்பந்தாட்டப் போட்டியில் யேர்மனி பேயர்ன் மியூனிக் விளையாட்டுக் கழகம் பாரிஸ் செயிண்ட் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி...

துயர் பகிர்தல் திருமதி குலசேகரம் செல்லம்மா

திருமதி குலசேகரம் செல்லம்மா அவர்கள் நயினாதீவு நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடாகவும் வதிவிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம் செல்லம்மா அவர்கள் இன்று 24.08.2020...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க மஹிந்த விரும்புகிறார்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா….

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க விரும்புவதாக பிதமர் மஹிந்த ராஜபக்ச என்னிடம் கூறியிருக்கிறார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

திரு முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam

திரு முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam மறைவு: 23 ஆகஸ்ட் 2020 நியூ ஜேர்சி, ப்ரான்க்ளின் நகரத்தில் வாழ்ந்து வந்த திரு. முத்துகுமாரசாமி புவனநாயகம் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை,...

சசிகலா தரப்பில் இருந்து ஓ.பி.எஸ்க்கு அனுப்பப்பட்ட தூது! என்ன தெரியுமா?

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடம் ஈ.பி.ஸ். சசிகலா மற்றும் பஜாக ஆகிய மூன்று தரப்பில் இருந்தும் கூட்டணி உள்ளிட்ட...

துயர் பகிர்தல் திருமதி நளாயினிதேவி பத்மநாதன்

திருமதி நளாயினிதேவி பத்மநாதன் தோற்றம்: 14 அக்டோபர் 1942 - மறைவு: 23 ஆகஸ்ட் 2020 எனது அருமை நண்பன் உதயனின் தாயார் திருமதி. நளாயினிதேவி பத்மநாதன்...

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க...

துயர் பகிர்தல் அல்பிரேட் மரியம்மா

பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரேட் மரியம்மா அவர்கள் 22-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சிப்பிரியாம்பிள்ளை, அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுவாம்பிள்ளை...