Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி -இதுவரையில் 52 எலும்புக்கூடுகள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு -...

இலஞ்சம் பத்தாயிரம்!

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவு வழங்குவதற்கு ஜனாதிபதியினால்...

சஜித்துடனும் பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவை பேணிவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை எதிர்கட்சி தலைவர் சஜித் நேரில் சந்தித்துள்ளார். செல்வம்...

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் (15.07.2024)

மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவருமான சிவயோகநாதன். நதீசன் இன்று தனது இல்லத்தில் அம்மாவின் வாழ்த்தோடுமனைவி சுதா, மகன்,மாமா ஐெயக்குமாரன், மாமி விஐயா, மத்துனன் சுதர்சன்,...

மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அருச்சுனா – ஒருவர் கைது : வைத்தியசாலை முன் பதட்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது.  சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில்...

எனது முழு ஆதரவும் டொனால்டு டிரம்பிற்கு : எலான் மஸ்க்

டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அமெரிக்காவின் உளவுத்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பெரும் பணக்காரரான...

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர்...

கொக்கிளாய்:இதுவரை 47!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான நேற்றுடன் 47 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று வியாழக்கிழமை மூன்று மனித எச்சங்கள் முழுமையாக...

முப்படை வசம் 3500 ஏக்கர்?

யுத்த முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து 14வருடங்கள் கடந்துள்ள நிலையில் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்தும் 3,571 ஏக்கர் நிலம் முப்படையினரிடம்  உள்ளதென இலங்கை பிரதமர் திணேஸ் குணவர்த்தனவின்...

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை

பூசா  சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 70 சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து பூஸா சிறைச்சாலையில்...

கொழும்பில் செயலாளரைச் சந்தித்தேன்: எல்லாம் பிழை பிழையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

சாவகச்சோியில் என்ன நடந்தது என்பது தெற்கில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்குத்  தொியாது. எல்லாம் பிழை பிழையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனாவில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை...

கோபப்படாமல் தீர்ப்போம்:மாவை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவானது கட்சியில் எந்த பிளவினையும் ஏற்படுத்தாத வகையில் இணக்கத்துடன் மேற்கொள்ளப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக்...

பண்பாக பேசவும்:மருத்துவர் சத்தியமூர்த்தி!

சில ஊடகங்கள் யாழ் போதனா வைத்தியசாலை பற்றி பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்  என பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் போதனா  வைத்திய சாலையில் தினசரி விடுதிகளிலும்,...

மூடப்பட்டது கௌதாரிமுனை வீதி:போராட்டத்திற்கு அறிவிப்பு

கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. எனினும் போக்குவரத்தை சீர் செய்ய மாவட்ட செயலகமோ தொடர்புடைய அரச அலுவலகங்களோ அக்கறையற்றிருப்பதாகவும் அவை...

சீன வீடு வேண்டாம்:போர்க்கொடி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. இதனிடையே சீன அரசின் பொருத்து...

தென்மராட்சி மக்களின் முதல் வெற்றி: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள பதிவு.

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும் என்ற மகாபாரத வசனத்தை பதிவிட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, மின்பிறபாக்கி கிடைத்தமை தமது வெற்றி அல்ல எனவும்...

சாவகச்சேரி புதிய வைத்தியர் நியமனத்தில் நடந்த தில்லு முல்லு

சட்டத்தின் படி தற்போதும் நான் தான் யாழ்.   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே...

துயர் பகிர்தல் .திரு. மகாபுண்ணியம் சாந்திக்குமார்.தோற்றம் 01-11-1963 மறைவு 04-07-2024

அச்சுவேலி சிவசக்தி கோவிலடியை பிறப்பிடமாகவும், ஜெர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய நிர்வாகசபை உறுப்பினரும் தொண்டருமாகிய திரு மகாபுண்ணியம் சாந்திக்குமார் அவர்கள் வியாழக்கிழமை யூலை மாதம் 4 ஆம்...

திருகோணமலையில் பெண்கள் போராட்டம்!!

திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இன்று  புதன்கிழமை (10) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இடம்பெற்றது.   இதனை...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினை வுதினம் இன்றைய தினம்  மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு...

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை 

யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah...