Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ். பல்கலையில் சுனாமி நினைவேந்தல்!

ஆழிப்பேரலையின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில்  இன்றைய தினம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.சுனாமி பேரலையில் உயிர்நீத்த உறவுகளின் நினைவுருவ படத்திற்கு  அகவணக்கம் செலுத்தி...

இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தவிர 670 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி...

உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்!

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது....

அரசியலமைப்புச் சபைக்கு சிவில் பிரதிநிதிகள் ; இறுதித்தீர்மானம் வியாழன்

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடி சிவில்...

இன்றும் மழை தொடரும்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்து கொண்டுள்ளது. அது இன்றைய தினம்...

திடீரென நாட்டைவிட்டு வெளியேறினார் கோட்டபாய!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று (டிச 26) காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும்...

அழிவை தந்த ‘ஆழிப்பேரலை’ : பறிப்போன 35,000 உயிர்கள்– 18வருட ரணம்

இலங்கையில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. 2004 டிச 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில்நிலநடுக்கம்...

சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு...

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: கிறஸ்மஸ் செய்தியில் போப் அழைப்பு

உக்ரைனில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க...

யாழ்.பல்கலையில் மார்கழிப் பெருவிழா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறையும் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ...

தினேஷ் ஷாப்டர் படுகொலை – 75 பேரிடம் சாட்சியங்கள் பதிவு!

இலங்கையின் பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய...

உள்ளுராட்சி தேர்தல் மேலுமொரு ஒரு வருடம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடம் பிற்போடப்படலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முதற்கட்டமாக 6 மாதங்களுக்கும், மீண்டும் 6 மாதங்களுக்கும் வாக்குப்பதிவு...

அமைச்சர் அலி:வாய் மூடி இருப்பது நல்லது!

முஸ்லிம் மக்களை கொலை செய்து கடைகள் தீக்கிரையாக்கிய போதும் வாய் மூடி மௌனியாக அரசிற்கு பின்னால் நின்ற அமைச்சர் அலி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பேசுவதை...

யாழில் நான்கு வகையான பயிர் செய்கைகள் பூச்சிய நிலையில்!

யாழ்ப்பாணத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும் பயிர் செய்கையில் நான்கு விதமான பயிர் செய்கை பூச்சிய உற்பத்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில், சிறிய...

யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனை

யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை...

STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினரின் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

யேர்மனியில் மூன்றாவது ஆண்டாக எமது கலைஞர்களுக்காக தனித்துவத்துடன் இயங்கிவரும் STS தமிழ் தொலைக்காட்சியானது அணைத்து உறவுகளுக்கும் இனிய நத்தார் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வு கொள்கின்றதுststamiltv.com/eelattamilan.com/ststamil.com/stsstudio.comhttp://eelaoli.com/இயக்குனர்Share

சீ.வி வீட்டில் ஒன்று கூடிய கட்சி தலைவர்கள்!

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.  நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின்  இல்லத்தில் மாலை வேளை ஒன்று கூடிய...

மீண்டும் முருங்கை ஏறும் தரப்புக்கள்!

கிழக்கு முஸ்லிம்களை புறக்கணித்து எடுக்கப்படும் இனப்பிரச்சினைக்கான எந்த தீர்வினையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மறந்த ஸ்ரீலங்கா...

இலங்கையில் மீண்டும் கட்டாயமாக்கப்படவுள்ள முக கவசம்!

இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு நோயாளிகள் நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன்,...

வேட்புமனு அறிவிப்பு: ஜனவரி 5 முன்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பை ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (23) தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான...

7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில், 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 220 ரூபாவாகவும், ஒரு...

ஹேட்ரிக் வெற்றியை பதிவு செய்தது Jaffna Kings

LPL தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து 3 ஆவது முறையாக Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது....