Januar 1, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சின்னராஜா விசையா 11.02.2023இன்று தனதுபிறந்த நாளை கொண்டாடுகிறார்

பரிசில் வாழ்ந்துவரும் சின்னராஜா விசையா தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மைத்துனிமார் மைத்துனர்மார்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

யோகராஐா சாந்தினி தம்பதிகளின் (28வது)திருமணநாள்வாழ்த்து 10.02.2023

யேர்மனியில் வாழ்ந்துவரும் யோகராஐா சாந்தினி தம்பதியினரின் 10.02.2022ஆகிய இன்று தமது (26வது) திருமணநாள் தனைஉற்றார்இ உறவுகள்இ நண்பர்கள்இ கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றனர் இவர்யேர்மனியில் வாழ்ந்துவரும் யோகராஐா...

ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்...

ஏ.ஆர்.ரகுமானிற்கு நேரமில்லை:அண்ணாமலை கச்சேரியாம்!

இந்தியா அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாச்சார மண்டப திறப்பு விழாவில் முன்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் அறிவித்து வந்திருந்த...

தெற்கிலும் தமிழீழம்?

மாகாண சபைகளுக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமையுடன் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பிரிவினைக்கு வழிவகுக்குமென்றால் ஜனாதிபதி காணி...

மருத்துவர் சிவரூபன் விடுதலை!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக 2019ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கைதான பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.முன்னணி...

முதல்வர் வேட்பாளராக வித்தி!

யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் ந.வித்தியாதரனிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையிலேயே ந.வித்தியாதரன் தேர்தலில் போட்டியிட முன்வந்திருந்தார்.கட்சி தலைமையால் ஏனைய சபைகளில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களது பெயர் அறிவிக்கப்பட்டது...

ரணில் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளிவிடுகிறார்: 13 குறித்து சிறீதரன்

சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்று வழங்கப்படாவிடின் நாடு மீண்டுமொரு இருண்ட யுகத்தை நோக்கி செல்வதை எவராலும் தடுக்கமுடியாது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி ரணில்...

துருக்கி – சிரிய நிலநடுக்கம் இதுவரை 16,000 பேர் உயிரிழப்பு!! 50,000 பேர் காயம்!!

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,035 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12, 873 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 3,...

ரணிலை வரவேற்க டக்ளஸ் தலைமையில் கூட்டம்!

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு...

17ஆம் திகதி மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் ?

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வரி திருத்தத்தை அரசாங்கம் திரும்பப் பெறத் தவறினால், அடுத்த வாரம் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இலங்கை துறைமுக...

பிரியவினோதினி இந்திரன் அவர்களின்பிறந்தநாள் வாழ்த்து 09.02.2023

பரிசில் வாழ்ந்து வரும்பாடகர் நடிகர் பல்துறைக் கலைஞர் இந்திரன் அவர்களின் துணைவியார் பிரியவினோதினி  இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள்,பேரன், பேத்தி, .உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில்...

தேசிய நேசிப்பாளர் Babu Haesman (வவா) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.02.2023

யேர்மனியில் எசன் நகரில் வாழ்ந்துவரும் Babu Haesman (வவா) 09.02.2023ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர்...

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் விபத்தில் படுகாயம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார்...

எரிபொருள் இல்லை:மின்சாரம் இல்லை!

நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு மார்ச் 6ஆம் திகதி வரை மட்டுமே இருக்கும் என்பதால், திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக 21 நிலக்கரி கப்பல்களை...

பிரான்ஸ் தூதருக்கும் அழுத்தம்:சாணக்கியன்!

விரைவான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு இன்றைய தினம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தமிழரசுகட்சியின் சாம் அணி அறிவித்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்...

இங்கிலாந்து வந்தடைந்தார் உக்ரைன் அதிபர்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்து, வெஸ்ட்மின்ஸ்டரில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி லண்டன் வந்தடைந்தார். பெப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த...

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும்  இன்றைய தினம் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள்...

பிரதமருக்கு சுதந்திர தின நினைவு நாணயம் வழங்கப்பட்டது

இலங்கையின் 75வது சுதந்திர விழாவை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு நாணயத்தை மத்திய வங்கியின்...

13ஐ எதிர்த்து பிக்குகள் போராட்டம்

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதன்கிழமை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்படடத்தினை பொலிஸார் தடுத்து நிறுத்த...

பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாதாம் ; காணி அதிகாரம் வழங்கலாமாம்!

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும்...

வேலன் சுவாமி அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பானை விடுப்பு

யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள்  வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய...