Januar 8, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மின்வெட்டு தற்போதைக்கில்லை!

இலங்கையில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பல நாட்களாக பழுதடைந்திருந்த மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அதன் உற்பத்தித் திறன் 300 மெகா...

யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் கறுப்பு ஜனவரி!

யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் கறுப்பு ஜனவரி!தூயவன் Monday, January 31, 2022 யாழ்ப்பாணம் நீதி வேண்டி யாழில் யாழ்.ஊடக அமையத்தின் முழுமையான ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் 'கறுப்பு ஜனவரி'...

இலங்கை: முட்டை வீச ஜயாயிரம்?

ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான மஹிந்த ஜயசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்....

உடலம் ஒதுங்கியது:டக்ளஸிற்கு எதிராகவும் போராட்டம்!

இந்திய இழுவைப்படகுகளால் உள்ளுர் மீனவர்களது வலைகள் மீண்டும் இன்று அறுத்தெறியப்பட்டதையடுத்து வீதி மறித்து போராட்டத்தில் பருத்தித்துறை மீனவர்கள் குதித்துள்ளனர்.  பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் பருத்தித்துறை –தொண்டமனாறு...

டுபாயில் பறக்கும் படகு அறிமுகம்!

டுபாயில் சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரக நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், தி ஜெட் என்ற பெயருடைய பறக்கும் படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு படகாக...

கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவுக்கு அறிக்கை!!

தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ....

இலங்கையை முடக்குமாறு கோரிக்கை!

இலங்கையை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த...

அனுர குமாரவிற்கு முட்டை வீச்சு !

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இந்த தாக்குதல்...

பிறந்தநாள் வாழ்த்து திரு சுரேஸ் 31.01.2022

யேர்மனியில் வரும் சுரேஸ் 31.01.2022 ஆகிய இன்று மனது மனைவி பிள்ளைகளுடன் உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

இந்தியாவின் கைக்குள் தமிழ் தலைவர்கள்!

இந்தியாவின் கைக்குள்ளேயும் சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

பிரித்தானியாவில் நேஷனல் இன்சூரன்ஸ் உயர்வு

பிரித்தானியாவில் தாெழில் புரிவோரின் தேசிய காப்பீடு (National Insurance) இந்த வருடம் ஏப்பிரல் மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளது.  இந்த வரி அதிகரிப்பு என்.எச்.எஸ் இன் பின்னடைவைக் குறைக்க...

புரியாணி ஏலேலோ! 13 ஏலேலோ!!

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள நீதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடான விருந்துபசார சந்திப்பில் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகியும் இதுவரையிலும் எந்த தகவலுமற்றறுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்களை...

அதிசக்திவாய்ந்த ஏவுகணையைச் சோதித்தது வடகொரியா

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது.  2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனது மிகப்பொிய ஏவுகணையை ஏவியுள்ளது. இதற்கு ஜப்பான்,...

13ஜ நிராகரிப்போம்! யாழில் முன்னணி ஆதரவாளர்களது பேரணி

13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி  ஆதரவாளர்கள் பங்களிப்புடன்யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின்...

மீன்பிடிஅமைச்சர் நெல் வெட்டுகிறார்!

கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படைகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் நெல் அறுவடை செய்கின்றார். இறால் வளர்ப்பு செய்கின்றார்....

பிரான்சில் இடம்பெற்று முடிந்த தமிழ் மொழி அரையாண்டுத் தேர்வு

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு(2021/2022) நேற்று (29.01.2022) சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்று முடிந்தது. பிரான்சில்...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கிட்டுபூங்கா பிரகடனம்

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய...

கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்த தமிழ் பெண்

கிழக்கு மாகாணத்திற்கான சிறந்த வளர்ந்துவரும் சிறுதொழில் பெண் முயற்சியாளர் துறையில் செங்கலடி – ரமேஸ்புரத்தைச் சேர்ந்த திருமதி.இந்துமதி முரளி முதலிடம் பெற்றுள்ளார். வனிதாபிமான – 2021″ பெண்களை...

இலங்கைக்குள் நுழைந்த வெளிநாட்டு புலனாய்வாளர்கள்

இலங்கைக்குள் தற்போது 500000 சீனர்கள் இருக்கின்றனர்.அவர்களில் சீன பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வாளர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர் என இலங்கையில் இருக்கக்கூடிய சட்ட ஆய்வாளரும்,அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். இலங்கை...

பெல்ஜியம் கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள்!!

பெல்ஜியத்தில் வேடிக்கை முயற்சியாக கடவுச்சீட்டில் கொமிக்ஸ் கதாபாத்திரங்கள் வரைந்து பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. பெல்ஜிய கொமிக்ஸ் கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக கடவுச்சீட்டில் கேலிச்சித்திர கதாபாத்திரங்கள் வரையப்படுவதாக வெளியுறவுத்துறை...

துரத்தி பிடித்து வந்தது புலனாய்வு!

இலங்கை நீதி அமைச்சர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் முழுமையாக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது. முல்லைத்தீவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை நேற்று(28) ஆரம்பித்து...

அதிரடிப்படை அதிகாரி சுட்டுக்கொலை!

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில், ஹப்புத்தளை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு...