தமிழ் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் வசூலிலும், விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் நடிகர் அஜித், விஜய் மற்றும் சூர்யாவை தொடர்ந்து, நடிகர் தனுஷின் ரசிகர்களும் அவரின் பிறந்தநாளை இணையதளத்தில் கொண்டாட உள்ளனர்.

அந்த வகையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் CDP யை பிரபலங்கள் பலரும் இன்று வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும், தனுஷின் பிரமாண்ட வீட்டை யாராவது பார்த்துள்ளீர்களா, இதோ உங்களுக்காக…