November 16, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வவுனியாவில் சிறுவர்களிற்கும் கொரோனா!

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோணிக்கல் பகுதியில் 2 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் உட்பட 4...

நாமல் வரவில்லை:ஆளுநர் கையளித்தார்!

  கொரோனா ஊசி போடும் நிகழ்விற்கு வருகை தரவிருந்த நாமல் ராஜபக்ச பின்னடித்த நிலையில் இன்று யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா  தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால்...

முல்லைதீவில் மோதல்!

முல்லைத்தீவு- மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்துள்ளனர். அந்த நால்வரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலை சிறுகடலில்...

துயர் பகிர்தல் இளையதம்பி கைலாயநாதன்

திரு இளையதம்பி கைலாயநாதன் (இளைப்பாறிய MLT- தேசிய வைத்தியசாலை யாழ்ப்பாணம்) தோற்றம்: 25 ஜனவரி 1937 - மறைவு: 29 மே 2021 யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும்,...

கவிஞர் எழுத்தாளர் எமிலியானுஸ் ஜோய் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 30.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமிலியானுஸ் ஜோய் யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாக் கொண்டவர் இவர் கலைத்துறையில் நாடககுறும்பட நடிகர் எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் நெறியாளர் படைப்பாளர் உதைபந்தாட்டவீரர் உதைபந்தாட்ட...

இன்றயதினம் கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் கவிஞர் மயிலையூர் இந்திரன் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார் 30.05.2021

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் மிகவிரைவில் ஔிபரப்பாக உள்ளது இதில் இன்று பிரான்ஸ்சில்இருந்து கவிஞர்மயிலையூர் இந்திரன்...

இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! 2000ம் பேருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு..! உடன் விண்ணப்பியுங்கள்..! முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்..!!

அறிமுகம்:இலங்கையில் கிராம சேவையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் 2000 அளவில் காணப்படுவதுடன் அவ்வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு விட்டன . எனவே உயர் தரம் படித்துவிட்டு தொழில்களை...

ஒருவருக்கு ஏன் ஓய்வு அவசியம்.மருத்துவர் சத்தியமூர்த்தி

சுகதேகியாக இருத்தல். ஒருவருக்கு ஏன் ஓய்வு அவசியம். ............................................................... ஒருவரின் வாழ்க்கையில் அமைதியும் ஆறுதலும் மிகவும் முக்கியமானது. அதனை எவ்வாறு ஒருவர் அனுபவிக்க முடியும் ? அதனை...

கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பித்தது.

கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) கிராமசேவையாளர் பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கோப்பாய் பிரதேச...

8 வயதில் கோவை குப்பைத் தொட்டியில் உரங்கிய ஷாஸ், இன்று கனடா கோடீஸ்வரர் ஆன கதை!

சாலையில் படுத்துத் தூங்கி, குப்பைத் தொட்டியில் கிடைத்த மிச்சம் மீதி சாப்பாட்டைச் சாப்பிட்டவர் இன்று கனடாவில் கோடீஸ்வரராக இருக்கிறார் என்றால் சினிமாக்கதை கேட்பது போல் தான் இருக்கும்....

புலம்பெயர் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இலங்கையில் உயிர் ஆபத்து! பிரித்தானிய தீர்ப்பாயம் வெளியிட்ட மிக முக்கிய தீர்ப்பு

பிரித்தானியாவில் உள்ள இலங்கை பிரஜைகள், குறிப்பாக அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்கள், இங்கு இருந்தவாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான (அல்லது அவ்வாறு கருதப்படக்கூடிய) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபவதன்...

ஞாயிறு முதல் பொதுமக்களிற்கு யாழில் ஊசி!

நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் யாழ் மாவட்டத்தில் ஏற்றப்படவுள்ள கொவிட்  – 19 நோய்கெதிரான தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்...

ஜேர்மனியில் புயலைக் கிளப்பியுள்ள போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள்!!

போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் ஜேர்மனியில் மிகப்பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜெர்மனியின் மத்திய குற்றவியல் காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.உள்ளூர்...

திணறும் இலங்கை அரசு!

கொரோனா முடக்கம் மத்தியில் தொடர்ந்து எரியும் கப்பல் இலங்கை அரசிற்கு தலையிடியை கொடுத்துவருகின்றது. கடல் மற்றும்  கடற்கரை மாசடைதலை தடுக்க முடியாது இலங்கை கடற்படை திணறிவரும் நிலையில்...

மணிவண்ணனும் பி.சி.ஆர் கேட்கிறார்!

  நிர்வாக கட்டமைப்புக்கள் மூலம் மக்களிற்கான உதவிகளை பெற முடியாத அரசியல் தலைவர்கள் தனியாரிடம் உதவி கோரிவருகின்றனர். இந்நிலையில் பிசிஆர் இயந்திரத்தைப் மாநகர சபைக்கு பெற்றுக்கொள்ளும் முயற்சியில்...

திருமலைக்கு மகிந்தவின் பி.சி.ஆர்:யாழில் நாமல்!

  கொரோனா இலங்கையில் அரசியலாக மாறியிருக்கின்ற நிலையில் வாழும் வீரர் இரா.சம்பந்தனனின் கோரிக்கையை ஏற்று திருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைக்கநடவடிக்கை எடுப்பதாக பிரதமர்...

அமெரிக்கா தீர்மானத்தில் வலம்வர சிறிலங்கா சீனலங்கா ஆகிறது! பனங்காட்டான்

வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கை பொறுப்பேற்பதற்காக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு...

கனடாவில் பள்ளிகூட வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள்.அப்போதே அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள்...

பாலியல் பலாத்காரம்! 1088 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

தென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2014 முதல் 2019 வரையில் செல்லோ அப்ரம்...

யாழ்.பல்கலை விரிவுரையாளர் மரணம்!

  கொவிட் தொற்றினால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழியியல்துறை விரிவுரையாளரான திருமதி.சிறீரஞ்சனி ஆனந்தகுமாரசாமி யே யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

வடக்கிற்கு ஊசி போட குழு நியமனம்!

யாழிற்கு ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை மாத்தறைக்கு திருப்பியவிவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்துள்ளது. தடுப்பூசி வழங்கல்...

சீன மொழி தெரிந்தாலே வேலை வாய்ப்பு:வாசுதேவ!

முன்னாள் கம்யூனீஸ்ட்டாக அடையாளப்படுத்தப்பட்ட வாசுதேவ நாணயக்கார தற்போது ஆட்சியாளர்களது ஊதுகுழலாகியிருக்குமொருவர். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் புதிய வியாக்கியானத்தை அவர் வழங்கியுள்ளார். சீனாவிலோ அல்லது...