மற்றுமொரு தாயும் நீதி கிட்டாதே பிரிந்தார்
வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, மற்றுமொரு தாயார் காலமாகியுள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே...
வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, மற்றுமொரு தாயார் காலமாகியுள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் - தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் - மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர...
பிரெஞ்சு நகரமான லியோனுக்கு அருகிலுள்ள வால்க்ஸ்-என்-வெலினில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று முதல் 15 வயதுடைய ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10...
மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்துடன் மேலும் 20க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தின்...
காலநிலை சீரின்மையால், வடக்கில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நஷ்ட ஈடு பெற்று கொடுப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வடக்கு...
ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள், அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்...
தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினாராம் ஆண்டு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நியூமோல்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த்தது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர்...
பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (19) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது. அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 4 மணிக்குள் விடுதியை விட்டு வெளியேறுமாறு...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாயார் ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் வவுனியா, கல்மடு, பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78)...
கொவிட்-19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
பொரள்ளை மயானத்தில் காரில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்த நிலையில்...
போலி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை நிறுத்த வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பு...
இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின்ஜனாதிபதியும் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் சந்தித்துள்ளனர். கலந்துரையாடலில் பாராளுமன்ற...
கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஏட்டிக்குப்போட்டியாக மீனவ அமைப்புக்கள் களமிறங்கியுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக சமூகமும் களமிறங்கியுள்ளது. வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டு வரும், கடலட்டை பண்ணை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு,...
எல்லை நிர்ணய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலை தாமதப்படுத்த ஆணைக்குழு ஒருபோதும் ஆதரவளிக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, கூறியுள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற...
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு...
எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்துக்கு அருகில் திறந்த வெளியாக இருந்த அரச உடமை காணி அபகரித்து விற்றோரால் ஏற்பட்ட நிலையாவும் நீங்கள் அறிந்ததே.இதை அபகரித்தோர்கள் நீதி அற்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில்...
இனத்திற்காக எதையும் நடைமுறைப்படுத்தாது தங்கள் எஜமான்களுக்காக இனத்தையே விற்கக்கூடிய ஒரு கேவலமான நபர்களாகத்தான் இன்றைக்கு கட்சித்தலைவர்கள் என்று கூறி ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கிறார்கள் என குற்றஞ்சுமத்தியுள்ளார் கஜேந்திரகுமார்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள்...