Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

விக்னேஸ்வரனை தூக்கி வெளியே போடுங்கள் – ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள்

“இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள்” என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்திற்கு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் பலரும் நேற்று சபையில்...

பிரித்தானியா பிரதமருக்கு இந்திய பெண் அனுப்பிய தற்கொலை கடிதம்!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும், தனக்கு உதவவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும்...

தில்லைச்சிவம் காவியா அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்துக்கள் 28.08.2020

பிறான்சில் வாழும் தில்லைச்சிவம் காவியா அவர்களின் பிறந்த நாள் ஆகிய .28.08.2020 ஆகிய இன்று அப்பா, அம்மா,  ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் .கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன்...

சுமந்திரனிற்கு போதாத காலமா?; தமிழ் அரசு கட்சியும் வைக்கிறது ஆப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் மாற்றப்படவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியும் அவரை தூக்கியெறிகிறது. நாளை நடைபெறவுள்ள கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் புதிய...

அமெரிக்கா சென்ற முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை கொமாண்டர் காலமானார்

அமெரிக்கா சென்ற முதல் இலங்கையரும், தமிழ் மருத்துவரும் அமெரிக்க விமானப்படையில் நீண்டகாலம் மருத்துவராக கடமையாற்றியவரும், யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனுமான வைத்தியகலாநிதி எஸ் சிவப்பிரகாசம் அவர்கள் தனது...

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் வாள்களுடன் வந்த கும்பல் பெரும் அட்டகாசம்!

யாழ்பபாணம் – ஆணைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வீட்டின் மீது வாள்வெட்டுக் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தாக்குதலில், வீட்டின் முன்பாக நின்ற மோட்டார் சைக்கள் மற்றும் வீட்டு...

யாழ்ப்பாணம் மண்டைதீவில் தனியார் காணிகளை சுவீகரிக்க அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நிலஅளவைத் திணைக்களத்தினால் இன்று காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று...

கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சிவிகே சிவஞானம்!

கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சிவிகே சிவஞானம்! கூட்டமைப்பிற்குள்  பிரிவினை ஏற்படாவண்ணம்   தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடுஇணைந்து   நட்புறவோடு...

சாவகச்சேரியில் கண்ணிவெடி?

டாங்கிகளை தகர்க்கக்கூடய குண்டு ஒன்று நுணாவில் சாவகச்சேரி பகுதியில் 27/8/2020 வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வீட்டு வளவொன்றில் குழி ஒன்றை வெட்ட முற்பட்ட போது...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினை சிதைக்க முயற்சி?

  வடகிழக்கில் பலத்துடன் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் கட்டமைப்புக்களை சிதைக்க அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் களமிறங்கியுள்ளதாக குடும்பங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. ஏதிர்வருகின்ற 30 ஆம் தேதி...

பேராசிரியர் சற்குணராசா துணைவேந்தர்?

  பல்கலைக்கழக கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் கிடைத்த மூன்று பெயர்களில் இருந்து, பல்கலைக் கழகப் பேரவை மதிப்பீட்டின் படி முதல் நிலையைப்...

தொல்பொருள் செயலணி! மேலும் 4 தேரர்கள்!

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து – அஸ்கிரி பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் புதிதாக 4 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இதற்கான அதி...

மீண்டும் அங்கயன் தரப்பு ஆட்டம்?

அங்கயன் இராமநாதன் ஆட்சி கதிரையேறி சில நாட்களுள் பாடாசாலை ஒன்றின் ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் கோரும் பரிதாபம் நடந்துள்ளது. அச்செழு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் நிர்வாகத்தில் அரசியல்...

படகை விட்டு தப்பியோடிய மீனவர்கள்?

புத்தளத்திலிருந்து வருகைதந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டன. எனினும் தொழில் ஈடுபட்டவர்கள்...

19 போகாது: பனையும் வளர்க்க போகிறார் கோத்தா?

19 திருத்த சட்டத்தை முழுதாக ஒழிக்க போவதாக சொன்ன கோத்தா அரசு பின்வாங்க தொடங்கியுள்ளது. இப்போது அரசாங்கமாக 19ஐ முழுதாகா ஒழிக்க மாட்டோம், அதில் 'நல்ல' விஷயங்களை...

உண்மையினை சொன்ன சம்பந்தன்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையில் திருகோணமலையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்திப்பு நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்...

கண்ணதாசன் தொடர்ந்தும் சிறையினுள்?

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச்...

முனைப்புடன் செயற்பட அழைப்பு!

தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் தேசியம் சார்ந்து முனைப்புடன் செயற்பட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளருது. இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 5,429 பேருக்கு தொற்று!!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 5,429 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய்களைப் பதிவு செய்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரான்சில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

துயர் பகிர்தல் ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு

திரு ஜெயந்தன் அஞ்சலோ இராயப்பு தோற்றம்: 21 செப்டம்பர் 1980 - மறைவு: 24 ஆகஸ்ட் 2020 யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும்...

இலங்கையில் மிகப்பெரும் சூழ்ச்சி! தமிழ் மொழிக்கு வருவிரக்கும் ஆபத்து!

அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்...

துயர் பகிர்தல் ஏனஸ்ற் பெனடிக்ற் அ

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏனஸ்ற் பெனடிக்ற் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கிறகோரி...