பிரித்தானியாவில் தமிழ்த் தேசியப் பற்றாளரான சபா அவர்கள் காலமானார்!!
யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கட்டிடப் பொறியிலாளர் திரு.சபாபதி சபாநாயகம் அவர்கள் 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று...