யாழ்.பல்கலை நினைவு தூபி – விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல்,...