Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது சர்வதேச விசாரணையை கோரி...

எங்கள் கடல்:எங்களிடமில்லை!

யாழ்.குடா கடலின் பருத்தித் தீவுக் கடலில் சுமார் 50 ஏக்கரில் சட்டவிரோத கடல் அட்டைப் பண்ணை இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள்  தடுக்காது...

5 இலட்சம் தருகின்றோம்; எங்கள் பிள்ளைகளை தருவீர்களா?

வடக்கு -கிழக்கில் யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ,கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டதின் போது யாழ்...

போதை மாத்திரைகளுடன் யாழில் மூவர் கைது

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (16)...

சுருதி-மயூரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 17.10.2022

பெல்ஜியத்தில் வாழும் வாழ்ந்துவரும் மயூரன் செளமி தம்பதிகளின் புதல்வி  சுருதி அவர்கள் இன் தனது அப்பா, அம்மா.அம்மப்பா , அம்மம்மா,  அப்பம்மா, அப்பாப்பா,மாமா, மாமி ,உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும்,...

பிரான்சில் நடந்த பாரிய போராட்டம்!! 140,000 பேர் பங்கேற்பு!!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டில் அதனை தலைநகரில் பொதுமக்களால் போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்திய சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில்...

தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல்!

கடந்த 12ஆம் திகதி தமிழக கடற்பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக இந்தியா...

மீள எழும்பும் ராஜபக்சாக்கள்?

ராஜபக்ச தரப்பு மீள தமது அரசியலை கட்டியெழுப்ப முற்பட்டுள்ள நிலையில் மக்கள் எதிர்ப்பு பரவலாக வெளியிடப்பட்டுவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்று நாவலப்பிட்டியில் நடத்திய கூட்டத்திற்கு...

கொடிகாம புகையிரத விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரத வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம்...

இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை பங்களாதேஷ் மீள அடைக்குமாறு கோரிக்கை

இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தொகையை பங்களாதேஷ் மீள அடைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை பங்களாதேஷிடம் பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை...

வெள்ளைக் கொடி விவகாரம் – எங்களை விசாரிக்க முடியாது மஹாநாமஹேவா இறுமாப்பு

ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாத காரணத்தினால், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழர்களை   கொலை செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் எவரையும் விசாரிக்க முடியாது என...

றக்ஷ்சியாகருணநிதி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2022

யேர்மனி டோட்மூண்ட் நகரில் வாழ்ந்துவரும் றக்ஷ்சியா .கருணநிதி அவர்கள் இன்று தனது அப்பா, அம்மா, அகோதரர்,மைத்துனி, உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி...

கலாமின் மணல் சிற்பம் காரைநகரில்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அமரர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,...

இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை!

இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைத் தளபதி...

சிங்கள தலைவர்கள் தலைமையில் தமிழர் ஒரு மேசையில்!

யாழில் இன்று  "சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே" எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் அருகில் அருகில் அமர்ந்து தமது நல்லிணக்கத்தை...

உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர்: சவூதி அறிவிப்பு!!

உக்ரைனுக்கு 400 மில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபியா பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் நேற்று வெள்ளிக்கிழமை (அக்.14)...

துருக்கியில் சுரங்க வெடி விபத்து 40 பேர் பலி!!

வடக்கு துருக்கியில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் சுரங்கத்தில் சிக்கியிருந்த டஜன் கணக்கானவர்களை மீட்பவர்கள்...

முகமாலை விபத்து: 47 பேர் காயம்!!

முகமாலையில் இன்று பேருந்தும் ஒன்றும் கனரக வாகனமான டிப்பர் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணித்த 47 பேர் காயமடைந்தனர். கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி...

உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர் நிதி உதவி

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு...

கொழும்பில் 10 மணி நேர நீர் வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு 02, 03, 04,...

நிதியமைச்சர் அதிரடியாக நீக்கம்! புதிய நிதியமைச்சர் நியமனம்!!

பிரித்தானியாவில் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை பிரதமர் லிஸ் டிரஸ் வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை...

சுவிட்சர்லாந்துக்கு ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் தேவை.

சுவிட்சர்லாந்துக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சுமார் 40,000 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பளிக்க சுவிஸ் அரசு திட்டமிட்டு வருகிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளில்,...