Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் குளிக்கும் போராட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து விளையாடி சூடு தணிக்கும் காட்சிகள்.

பத்தரமுல்லையில் பதுங்கிய கோத்தா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பத்தரமுல்ல இராணுவத் தலைமையகத்தில் பதுங்கி இருப்பதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. இன்றைக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என...

புகையிரதங்கள் மூலம் வந்தடையும் மக்கள்!

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக் கோரி இன்று (ஜூலை 9) நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியில்...

கொழும்பு:இராணுவ வேலிகள் தகர்ப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் நிலையில் பாதுகாப்பு படையினர் வீதிமறியல் வேலிகளை போட்டு அவர்களை தடுக்க முற்பட்ட போதும்,...

திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.07.2022

இயேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி பராசக்தி பாலசுப்பிரரமணியம் அவர்கள் இன்று பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் கணவர் பாலசுப்பிரரமணியம்,மகன் துதீஸ்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து...

சி.வி.எதனை முன்வைத்தார்?யோதிலிங்கம் கேள்வி!

 இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என சமூக...

கோத்தா தப்பிக்கிறாரா?கொழும்பில் பரபரப்பு!

இலங்கை   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டவிட்டு வெளியேற தயாராகி வருவதாக பரபரப்பு  தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம்...

ஊரடங்கு:முடங்குகின்றது கொழும்பு!

இலங்கையின் மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

சுடப்பட்ட முன்னாள் ஜப்பான் பிரதமர் உயிரிழந்தார்

ஜப்பானில் பாராளுமன்ற மேல்சபைக்கு எதிர்வரும் வருகிற 10 ஆம் நாள் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ...

உன்னிப்பாக அவதானிக்கிறோம் – அமெரிக்கத் தூதுவர்

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை சகலரும் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ...

யாழ் கோட்டையைப் பார்வையிட்ட இந்தியத் துணைத் தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்று வியாழக்கிழமை...

பேராயர் – அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தாம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தொடர்பில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் எடுத்துரைத்துள்ளார்.  இச்சந்திப்பின்போது...

பிறந்தநாள் வாழ்த்து ச.ராகுலன் (08.07.2022 சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு ச.ராகுலன் அவர்கள் இன்று 08.07.2021 வியாழக்கிழமை தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி/,பாசமிகு பிள்ளைகள் மற்றும்...

துவாரகன்.சுமித்திரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.07.2022

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் துவாரகன்.சுமித்திரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில்  அப்பா, அம்மா, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும்இவர் என்றும்வாழவில்தாயும் மண்ணும்போல்தமிழும் சுவையும்...

பதவி விலகினார் பிரித்தானியப் பிரதமர்

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பதவியிலிருந்து பதவி விலகியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, ஆளும் பழமைவாத கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய...

ஜீலை 9:கோத்தாவிற்கெதிராக பாரிய போராட்டம்!

எதிர்வரும் 9ம் திகதி கோத்தா அரசிற்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கான ஆதரவை கோரி யாழிலும் தொடர்கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்...

மரணம்.ஜனனம் அனைத்தும் வரிசையிலே!

எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார். திடீரென...

போராட்டமா?அலறும் கோத்தா!

இன்று பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்களுக்கு தடை விதித்து கொழும்பு கோட்டை பிரிவிற்குட்பட்ட பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். இதன்படி,...

இந்து மதத்தலைவர்களுடன் பலாலிக்கு வருகின்றது விமானம்!

அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக விமானங்களிற்கு காத்திருக்க பலாலிக்கு தனியார் விமானமொன்று நாளை முதலில் வருகை தரவுள்ளது. திருவாடுதுறை ஆதீன குருமுதல்வர் அடங்கிய முதலாவது விமானம்...

எரிபொருள் வரிசை மரணம் தொடர்கிறது!

இலங்கையில் நாள் தோறும் எரிபொருளிற்கு காத்திருக்கின்ற மக்கள் மரணிப்பது வழமையாகிவருகின்றது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், ...

உக்ரைனில் போரிட்ட பிரேசில் மொடல் அழகி ரஷ்யத் தாக்குதலில் பலி!

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்ட பிரேசில் மாடல் அழகி தலிதா டோ வாலே கடந்த வாரம் யுன் 30 திகதி ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். துப்பாக்கி...

வீழ்ந்துள்ள இலங்கையை மீட்க உதவும் நாடுகள் வெற்றி பெற ஒரே வழி!வ-மா- மு-உ- சபா குகதாஸ்

வீழ்ந்துள்ள இலங்கையை மீட்க உதவும் நாடுகள் வெற்றி பெற ஒரே வழி! வடக்கு மாகாணசபை முன்னாள் உறும்பினர் சபா குகதாஸ் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சியை...