Januar 6, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சிறீதரன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (1) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரியூ பற்றிக்கை சந்தித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில்,...

கெஹலிய வெளிநாடு செல்ல தடை விதிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரை குற்றப்...

தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை – செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் கனடா!

தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா...

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்திமாபெரும் கண்டனப் பேரணி. ” ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில் உள்ள இனக்குழுக்களை...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ! உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த இருவர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

சுதந்திர தினத்தன்று கரிநாள் பேரணிக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு  யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  இவ்விடயம்...

பிரித்தானியாவில் நடைபெறும் தன்னாட்சி உரிமைப்போராட்டம் தொடர்பான ஊடக அறிக்கை 

சிறிலங்காவின் சுதந்திரநாள்! ஈழத்தமிழர்களின் கரிநாள்!  பறிக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மீளப்பெற்றுத்தர வலியுறுத்தி  மாபெரும் கண்டனப் பேரணி  " ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு என்பது அந்நாட்டில்...

ஜேர்மனியில் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் !

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில்...

யாழ் குடாவில் பிணக் குவியலில் புலர்ந்த பொழுது

யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் ஒரு தற்காலிக தளத்தை அமைத்து நிலைகொண்டபடி புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த பராக் கொமாண்டொக்களை மீட்பதற்காக, இந்தியப் படையினரின் இரண்டு யுத்த தாங்கிகள் காங்கேசன்துறை...

இந்தியபடையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய ஒத்தாசைகள்.

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியாவின் துரோகங்கள் 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி முதல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற ஆரம்பித்திருந்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக அதுவரை இராஜதந்திர...

யாழில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் - நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி...

யாழ்.வலி. வடக்கில் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளை மீள சுவீகரிக்க முயற்சி ?

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி...

10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி...

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகிறதா அமெரிக்கா?? முடிவு எடுத்துவிட்டோம் என்கிறார் பிடன்

ஜோர்டானில் அமைந்த டவர் 22 முகாமில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 34 படையினர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்க...

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதிபர் கோட்டாபய...

கனடாவில் தமிழர் பேரவை அலுவலகத்தின் மீது தாக்குதல்!

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத  மர்ம நபர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக ...

பேரணி மீது நீர்த்தாரை தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சஜித் அணியினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்த நிலையில் விகாரமஹாதேவி...

சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெப்ரவரி 4...

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு!

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபராக பதவியேற்கலாம் என...

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது சரமாரித் தாக்குதல்!

 யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு...

பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் 04-02-2024!

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன் மாபெரும் போராட்டம்! பிரித்தானியாவாழ் மக்களால் முன்னெடுக்கின்ற...

குறிக்கோள் எதுவும் இல்லாத யுத்தம்

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பமான தினத்திலேயே இந்தியப் படையினருக்கு ஏற்பட்டிருந்த பாரிய இழப்பானது, ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொள்ள இருந்த முழு நடவடிக்கையின் வெற்றியையுமே கேள்விக்குள்ளாக்கியிருந்தது....