Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தலைமை நேசித்த அமரர் ம.வ.கானமயில்நாதன்!

  ஈழ விடுதலைப்போராட்டத்தின் சத்தமற்ற ஊடக சாட்சியங்களுள் ஒன்றாக இருந்து மறைந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் அவர்களிற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்வதாக இன்று விடுத்துள்ள...

நிவாரணத்திற்கும் சாயம்!

  வடகிழக்கெங்கும் மாவீரர் தின காய்ச்சல் இலங்கை காவல்துறை படைகள் ஈறாக வாட்டிவதக்கி வருகின்ற நிலையில் உதவித்திட்டங்களிற்கு கூட சாயம் பூசப்படுகின்றது இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச...

சைவத்திற்கே முன்னுரிமை:ஞானசாரரிடம் சச்சி!

சாவகச்சேரி நீதிமன்ற அழைப்பிற்கு கொரோனா தொற்றை சொல்லி குரல் எழுப்பிய ஈழம் சிவசேனை மறவன்புலோ சச்சிதானந்தன் கோத்தபாயவின் ஜனாதிபதி செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இலங்கை...

அரச ஊழியர்கள்:மூச்,பேச்!

இலங்கையில் சமூக வலைத்தளங்களின் மூலம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்க ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள்,...

வழமை போலவே புரட்டுகின்றனர் முஸ்லீம் எம்பிகள்!

இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கட்சியாக எடுக்கும் தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு நேற்று முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியிருந்தன. எனினும், இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கூட்டங்களில்...

தடை விதிக்க மறுத்தது சாவகச்சேரி நீதிமன்றம்!

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,    முல்லைத்தீவில் மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுக்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தடை விதிக்க...

கானம் ஓய்ந்தது!

நெருக்கடிக்குள் நேர்மையாக ஊடகப்பணியாற்றிய மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது  79ஆகும்....

யாழில் மாவீரர் நாள் தொடர்பில் தள்ளுபடி

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில்    பேரினவாத   சிங்கள பொலிஸார் தாக்கல் செய்திருந்த விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு...

யாழில் விபத்து!! விளையாட்டுக் கழக வீரர் பரிதாபச் சாவு

வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார். வடமராட்சி மந்திகையில்  இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலுசந்தி மைக்கல்...

கனடா குழப்பம் தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மாவை!

  கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறில் உயிரிழந்த மனைவி….கைதான கணவர்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் தீக்காயங்களுடன் ணனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் பராமநாதன் சசிகலா...

புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

துயர் பகிர்தல் கதிரவேலு அவர்கள்

கதிரவேலு அவர்கள் கனடாவில் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த வண்ணம் அனைவரோடும் நட்பும் அன்பும்...

இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக வங்கி

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

பச்சோந்தி (G. L. Peiris) மாவீரர் நாள் குறித்தும் வெளியிட்டுள்ள அறிவித்தல்

தமிழீழ விடுதலைப் புலிகளை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்....

துயர் பகிர்தல் இரட்ணசிங்கம் சரஸ்வதி

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கு கேணி கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், செல்லையா பாக்கியம்...

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா வெளியிட்ட தகவல்

என்னைக் கொல்ல முற்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையே பழிவாங்காத எனக்கு பழிவாங்கும் எண்ணம் துளியும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்...

வைஷ்ணவி சக்திதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 22.11.2021

  டென்மார்கில் வசிக்கும் வைஷ்ணவி சக்திதாசன் அவர்கள் இன்று பிறந்தநாளை  அப்பா ,அம்மா, சகோதரர்குளுடனும் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன்...

தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

தமிழ் இராச்சியத்தின் தோற்றம் பற்றிய முன்னைய வரலாற்று பார்வையை மீள்வாசிப்பிற்கு உற்படுத்தும் அரிய தமிழ் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம்...

தள்ளுவண்டியில் வீதி வீதியாக ஐஸ்க்ரீம் விற்ற தமிழர் இன்றும் பெரும் கோடீஸ்வரர்! குவியும் வாழ்த்துக்கள்!

ஐஸ் க்ரீம்!! இந்த பெயரை கேட்டாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு இந்த குளர்ச்சி பொருளை விரும்புகிறவர்கள் அதிகம். இந்த ஐஸ் க்ரீம் மூலம்...

அனைவருக்கும் சட்டமொன்றே:ஞானசாரர்!

கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட...

புதிய அரசியலமைப்பில் மாகாண சபையை நீக்க கோதா ஆட்சி திட்டம்! பனங்காட்டான்

புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர கோதபாய ஆட்சித்தரப்பு விரும்புவதன் முக்கிய காரணம் மாகாண சபைகள் முறைமையை ரத்துச் செய்வதே. இந்த விடயத்தில் இந்திய அரசு இலங்கையின் கூட்டாளியாகச் செயற்படுகிறது. ஆனால்,...