Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சிறைச்சாலை-மறுசீரமைக்கும் விசேட வர்த்தமானி !

சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை மறுசீரமைக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...

ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினரே!

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுத கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி.யினரே, என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண குற்றம்...

ரஞ்சித் ஆண்டகை வத்திகான்பயணித்துள்ளார்!

 கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளார். குறித்த குழுவினர் நேற்று (புதன்கிழமை) வத்திக்கானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...

ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும்-கஜேந்திரன்

 தீவகப்பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும்...

உக்ரைனில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அவரச அறிவித்தல்

உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் 5 விமானங்களையும் ஒரு உலங்கு வானூர்தியையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ஆயுதப் படைகள் அறிவித்திருப்பதாக சர்வதேச...

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்! உக்ரைன் பொதுமக்கள் பலி – உள் நுழைந்துள்ள ரஸ்ய படைகள்

ரஸ்ய படைகள் நடத்திய குண்டு தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட...

பிரவீன் . பாபு அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 24.02.2022

ஜெர்மனில் வசிக்கும் திரு திருமதி பாபு நாகேஷ் தம்பதிகளின் தவப்புதல்விகள் பிரவீன் அவர்கள் 24.02.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும்...

திருமதி ராஜி ராஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.02.2022

யேர்மனி டோட்முண்டில் வாழ்ந்துவரும் திருமதி ராஜி. ராஐன் அவர்கள் 24.02.2021 ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனை கணவன்,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்கள்,  நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்...

லக்சம்பேர்க்கை நோக்கி நகரும் 8 ஆம் நாள் போராட்டம்!

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக (23/02/2022) தொடரும் ஈருறுளிப்பயணம்.  கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. ...

மாகாணசபை தேர்தலாம்?

இலங்கையில்  தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த...

நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் பணயக்கைதிகள் நாடகம் முடிவுக்க வந்தது!!

நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமில் லீட்செப்லின் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் நடந்த பணயக்கைதி தடுத்துவைப்பு முடிவுக்கு வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 17:00 மணிக்கு ஆப்பிள் ஸ்டோருக்குள்...

யேர்மனியில் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளை மறித்துப் போராட்டம்!!

யேர்மனியில் மூன்று விமான நிலையங்களுக்கச் செல்லும் சாலைகளை வழிமறித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர் காலநிலை ஆர்வலர்கள். காவல்துறையினர் வருவதற்கு முன்பே காலநிலை ஆர்வலர்கள் சாலைகளில் அமர்ந்து சாலைகளில் வானங்கள்...

அசராத ரஷ்யா: எந்தவித சமரசமும் கிடையாது என்கிறார் புடின்

ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மேற்கு நாடுகளுடன் வெளிப்படையான விவாதங்களுக்கு இன்னும் தயாராக இருப்பதாக...

கோட்டாபாயவின் அலுவலகத்தை அல்லது வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன்

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் இலங்கை அதிபர் கோட்டபாயவின் அலுவலகத்தினையோ அல்லது அவரது இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக்...

அதிரடி உத்தரவு பிறப்பித்தார் ரஷ்ய ஜனாதிபதி!

யுக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். மேலும் யுக்ரைன் இராணுவம் தனது...

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள்.

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்...

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு; எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்!

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது, குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இவ்வேறான பிரச்சினைகள் காணப்படுகின்றது குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

சுவிஸ் வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

உலகில் மிகப் பெரிய தனியார் வங்கியான சுவிஸர்லாந்தின் Credit Suisse வங்கியில் வைப்புச் செய்துள்ள இலங்கையர்கள் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த பாரதூரமான குற்றங்களுடன்...

ரஷ்யாவின் 3 பணக்காரர்கள் மற்றும் 5 வங்கிகள் மீது பொருளாதாரத் தடை விதித்தது பிரித்தானியா

கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பகுதிகளுக்குள் படைகளை அனுப்ப விளாடிமீர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது. ரஷ்ய...

டென்மார்க்கில் நடைபெற்ற மாலதி கிண்ண உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022

கடந்த சனிக்கிழமை (19.02.2022) அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் 15ஆவது உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியானது இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் நினைவாக...

பூசி மெழுக தொடங்கினார் பிரீஸ்!

பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலைபேறான அபிவிருத்திச் சபை ஆகிய உள்நாட்டு...

கச்சதீவிற்கு கோத்தா கட்டுப்பாடு!

கச்சதீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்  நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். தற்போது இலங்கையில் இருந்து 50...