கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அவசர நிலை பிரகடனம்!
கொவிட் தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் பாரவூர்தி ஓட்டுநர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 50 ஆண்டுகளுக்கு பின் அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார் கனேடியப் பிரதமர். பாரவூர்தி ஓட்டுநர்கள் கட்டாயம்...