தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கலா? விளைவுகளைச் சந்தித்தே தீரும் ராஜபக்ச அரசு! சந்திரிகா எச்சரிக்கை
உதயன்’ உள்ளிட்ட தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கல் செய்ய அரசு முனைந்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? இலங்கை ஜனநாயக நாடு என்றால் பத்திரிகைச் சுதந்திரமும்,...