Januar 1, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தாயகச்செய்திகள் இராசையா இராயேஸ்வரன்

திரு இராசையா இராயேஸ்வரன் தோற்றம்: 01 டிசம்பர் 1960 - மறைவு: 22 செப்டம்பர் 2020 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராயேஸ்வரன்...

தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர்...

அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி!

நானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த ஏ.கே.ஆர். நிறுவனத்தின் நிறுவுனர் அன்ரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி...

இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற பருத்தித்துறை சற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த விளையாட்டு விழா!

பருத்தித்துறைசற்கோட்டை புனித சவேரியார் ஆலய வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு சற்கோட்டை பங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்திரு A. பிரான்சில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருச்சியில், திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக முதன்மை செயலாளர் கே. என். நேரு , அந்த...

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவெடுக்க செயற்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்!

பரபரப்பான சூழலுக்கிடையே இன்று காலை அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் ஆரம்பித்தவுடன்...

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடி!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு...

கர்த்தாலினால் முடங்கியது வடமராட்சி ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில்!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலிற்கு வடமராட்சி  மக்கள் பூரண ஆதரவினைவழங்கியுள்ளார்கள். இன்றைதினம் கர்த்தாலினால் பருத்தித்துறை மந்திகை,நெல்லியடி, நகரம்முற்றாக...

வருங்கால முதல்வர் !? நிரந்தர முதல்வர் !? என்கிற கோஷங்களால் மீண்டும் ஒலித்தன!

வருங்கால முதல்வர் !? நிரந்தர முதல்வர் !? என்கிற கோஷங்களால் அதிமுகவுக்கு இரண்டு பிரிவுகளாக அணி சேர்க்கை உள்ள நிலையில், செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே...

துரைராஐா ஜெயகுமார் அவர்கள் சுவிஸ் செங்காலன் நகரசபையின் பாராளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

 துரைராஐா ஜெயகுமார் அவர்கள் சுவிஸ் நாட்டில் முப்பது ஆண்டுகளாக வாழ்கின்றார்.பொதுச்சமூகப்பணியில் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றிவரும் ஜெயகுமார் ஓர் தாதியாக வைத்தியசாலையில் முழுநேரமாக பணியாற்றுகின்றார். சுவிஸ் பசுமைக்கட்சியின் உறுப்பினராக...

கடை அடைப்பிற்கு வணிகர் கழகமும் ஆதரவு!

  நாளைய கடை அடைப்பிற்கு தனது முழுமையான ஆதரவை யாழ்.வணிகர் கழகம் வழங்க முன்வந்துள்ளது. அதன் தலைவரும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான ஜெயசேகரம் இதனை இன்றிரவு உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை...

கடை அடைப்பு: பரீட்சைகளும் பின்போடப்பட்டது?

நாளைய கடை அடைப்பு காரணமாக வடமாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகள் நடைபெறுமாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.பொருத்தமான மாற்று திகதியில் பரீட்சைகளை நடத்துவது பற்றி வடக்கு மாகாண கல்வி...

கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு ?

நினைவேந்தலை ,தடையை கண்டித்து முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும்...

ஆவா அருண்: கதவடைப்பபை குழப்ப சதி?

நாளைய கதவடைப்பிற்கு பெருகிவரும் ஆதரவின் மத்தியில் அதனை குழப்பியடிக்க பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் என்பவர் யாழ்ப்பாண வர்த்தகர்களை,...

மணி நீக்கப்பட்டார்! மணிக்குப் பதிலாக சுரேஸ்?

த.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். கட்சியினதும் கட்சி மத்திய குழுவினதும் முடிவுகளை...

20வது ஆரம்பம்:தலையிடியே மிச்சம்?

20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன....

முகம் கழுவ சென்றவர் திடீர் மரணம்!

கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கிச் சரிந்த குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொண்டமனாறு இன்று (27) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டமனாறு கடற்கரை...

திருகோணமலைக்கு வந்த இந்தியக் கப்பலில் 17 பேருக்கு கொரோனா

திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியக் குடிமக்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக...

கதவடைப்பிற்கு கூட்டணியும் அழைப்பு?

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை (28)...

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு: நடமாட தடை!

வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடை அடைப்பிற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவை இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்...

சுவிசில் நடைபெற்ற திலீபன் மற்றும் சங்கரின் நினைவேந்தல்

சுவிசில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் வான்படைத் தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவு வணக்கம் உணர்புபூர்வமாக நடைபெற்றிருந்தது.

இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு?

இறந்தவர்களை  அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை  இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு  எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப்  போராட்டத்துக்கு  இலங்கை...