Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கிழக்கு சாணக்கியன்: வடக்கு மாவையாம்?

மாகாணசபை தேர்தல்களை எதிர்வரும் ஜீன் மாதமளவில் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற...

தமிழ்த் தேசியப் பேரவையில் ஏன் நாங்கள் பங்கேற்றமாட்டோம்! கஜேந்திரகுமார் விளக்கம்!

தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

ஒருவாரம் பிற்போடப்பட்டது தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்!

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியானது ஒருவாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழ்த் தேசியப் பரப்பில்...

இந்தியாவின் புலம்பல் பற்றி அக்கறையில்லை!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவது இந்தியாவின் வழமையான புலம்பல்தான். 13ஆவது திருத்தச் சட்டத்தை புதிய அரசமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதே அரசிலுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின்...

இலங்கை காவல்துறை மோதி பொதுமக்கள் மரணம்!

  இன்று காலை கட்டுபத்தை காவல் நிலையத்தின் போலீஸ் ஜீப் முச்சக்கர வண்டியில் மோதியதில் மகனும் தாயும் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்...

மியான்மாரில் மேலும் 14 இலங்கை மீனவர்கள்!

மியான்மாரில் மேலும் 14 இலங்கை சிங்கள மீனவர்கள் அகப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடல்கொந்தளிப்பால் மியான்மாரில் கரை ஒதுங்கிய இவர்களை மீட்கமுடியாது அங்குள்ள சூழல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூரிலும் தொடங்கியது போராட்டம்!

சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் இணைந்து  தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நல்லூர் ஆலய முன்றலில் இன்று...

இலங்கை கடற்படைக்கு ஆசி:கச்சதீவில் திருப்பலி!

  இலங்கை கடற்படை தளம் அமைந்துள்ள கச்சதீவில் பங்குத் தந்தையர், கடற்படையினர் என 70 பேருடன்  இலங்கை கடற்படையினரின்  70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, சந்திரன் மதி 28.02.2021

திரு,திருமதி, சந்திரன் மதி அவர்கள்பிறந்தநாள்தனை 28.02.2021தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா ,சகோதரிகள் மாமான்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர், பெரியப்பாமார்குடும்பத்தினர், பெரியம்மாமார்குடும்பத்தினர், தித்தப்பாமார்குடும்பத்தினர், சித்திமார்குடும்பத்தினர், உற்றார்...

பன்முகக் கலைஞர் செல்வம் அருளானந்தம் அவர்கள்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 28.02.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்முகக் ‌கலைஞர் செல்வம் அருளானந்தம் எழுத்தாளர் நாடக கதாசிரியர், நடிகர் ,பொதுத்தொண்டர் என பயணிக்கும் செல்வம் அருளானந்தம் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா. ( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2019..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்...

பிறந்தநாள்வாழ்த்து:தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2021)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன்...

ஜெனிவா: 46ன் பரிந்துரைகள் அமலாக என்ன உத்தரவாதம்? பனங்காட்டான்

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் சம்பந்தமாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய எழுத்து மூல அறிக்கையை பேரவையின் 49வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர்  சமர்ப்பிக்க வேண்டும், அத்துடன்,...

ஒற்றுமை இன்றியமையாதது! விரைவில் கட்டமைப்பு – சுமந்திரன்

தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள், வடகிழக்கில் இருக்கக்கூடிய...

ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

6ம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி  ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.2009ம் ஆண்டு...

புலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்!

வடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகியேவருகின்றன. தூதர்களுடன் தனிப்பட்டு பேசிக்கொள்ள வாகனங்கள் விட்டு அழைக்கப்படும் பிரமுகர்கள்...

ஊடகவியலாளர் கொலை:கிடப்பில் டம்ப்!

பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானே உத்தரவிட்டார். அவரின் கவனத்துக்குச் செல்லாமல் இந்தக் கொடூர கொலை அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க...

யாழில் கப்ரால்!

யாழ்.வருகை தந்த நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக இன்று (27)...

யேர்மனி பொண் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

Germany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும் மத்திய மாநிலத்திலிருந்து தமிழ்மக்கள் ஒன்றுகூடி தமிழீழத்திற்கான நீதி கோரி தங்களது கோசங்களை...

துயர் பகிர்தல் திருமதி பங்கஜதேவி சோமாஸ்கந்தன்

திருமதி பங்கஜதேவி சோமாஸ்கந்தன் மறைவு: 26 பெப்ரவரி 2021 காரைநகர் இந்துக் கல்லூரியில் 18ஆண்டுகள் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியப் பணியாற்றி கல்லூரியின் விஞ்ஞானக் கல்வி, விளையாட்டுத்துறை ஆகியவற்றின்...

விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தின் வரலாற்றில் மற்றுமோர் சாதனை!

2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி மற்றும், அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 35...