Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மகிந்தவை கைவிட்ட பழைய நண்பர்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன்...

அறிக்கை கோரும் ஆணைக்குழு!

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த...

குருந்தூர்மலை சென்ற முன்னணியினர்!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி இலங்கை படையினர் விகாரை கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளமையினை தமிழ் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய பௌத்த...

பொதுமக்கள் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும்

அனைவரும் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும் என்பதே அரசாங்கம் பொதுமக்களுக்கு சொல்லும் செய்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நேற்று...

ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது

ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பல மடங்கு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இனிமேல்...

இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

ங்கை கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள்...

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.2022)

திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார்.இவரை கணவன் ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம்...

அஜித் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2023

யேர்மனி பிறாங்போட் நகரில் வாழ்ந்துவரும் அஜித்   அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...

வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.02.2023

யேர்மனி  வாழ்ந்துவரும் வர்ஷினி துளசிகாந்தக்குருக்கள்  இன்று தனது பிறந்தநாள் தனைஅப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,மருமக்கள், பெறாமக்கள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை...

யாழில் கணணி தொழில்வாய்ப்பு மையம்!

புலம்பெயர் கனேடிய தமிழர் ஒருவரது முதலீட்டில் யாழில் முதலாவது கணணி பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்வாய்ப்பு மையம் உருவாகவுள்ளது தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ கற்கைகளை யாழ்ப்பாணத்தில்...

போட்டுப்பிடிக்கும் கோத்தாவின் பங்காளிகள்

கோத்தாபாயவின் முன்னாள் தளபதிகளிடையே மூண்டுள்ள மோதல் தென்னிலங்கையில் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டகோகம போராட்டத் தளத்திற்குள் நுழைந்த பொதுஜன பெரமுன...

மஹிந்தவிற்கு பிரதமர் பதவியில்லை

தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவ்வாறான செய்திகள் அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை...

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க கூடாது ; வழங்கினால் போராட்டத்தில் குதிப்போம்!

ம் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய...

அரச ஊழியளிற்கு:கோவிந்தா! கோவிந்தா!!

சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் தேர்தல்கள் முடிந்த பின்னரே பணிக்கு திரும்பலாம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்...

பவித்திரா செல்வம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 26.02.2023

கனடாவில் வாழ்ந்துவரும் வாழ்ந்துவரும்பவித்திரா செல்வம் அ வர்கள் இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா ,அம்மா சகோதரர் ,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவ்வேளை நாமும் இணைந்துவாழ்க வளம்...

யாழில் சமூக சேவையில் சத்தியராஜ் மகள்!

நெடுந்தீவில்  சமூக சேவையில் ஈடுபடும் தன் மகளை நடிகரும் தமிழ் உணர்வாளருமான சத்யராஜ்  பாராட்டியுள்ளார். “இலங்கையில் உள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்திருக்கும் நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமைச்...

ரணில் அல்வா:குழம்பிய பேச்சு!

இலங்கை தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க தமது போராட்டங்கள் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்...

நிலாவரை:ஈழம் சிவசேனை வாழ்த்து!

2009 க்கு முன்பு யாழ்ப்பாண குடாநாட்டில் சற்றேறக் குறைய 800 புத்தர் சிலைகள் இருந்தன. காவல் அரண்கள் தோறும் இருந்த சிலைகளை இன்று காண முடியவில்லை. சைவத்...

மகிந்தவுக்கு மீண்டும் பிரதமர் கதிரை!

பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் இருந்து பிரதமர் பதவியை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் அமுலுக்கு வரவுள்ளது. முன்னதாக அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு...

நிலாவரையில் வந்தமர்ந்த புத்தர்!

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தரின் உருவ சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் வைக்கப்பட்டிருக்கலாமென...

அனலைதீவில் கனேடிய தம்பதியினர் மீது வாள் வெட்டு ; 3 ஆயிரம் அமெரிக்க டொலர் உள்ளிட்டவையும் கொள்ளை

ஆதீரா Saturday, February 25, 2023 முதன்மைச் செய்திகள், யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பத்தினர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு, 3...

யாழ். வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் ; முறையிட்டால் உடன் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்...