Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தமிழ் தேசத்திற்கான சுதந்திர அரசை அங்கீகரிக்கும் தருணம்: கனடாவில் வாகனப் பேரணி

கனடாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன பேரணியில் "தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது" என்ற வேண்டுகோளை கனடா மற்றும் சர்வதேச சமூகத்திடம்...

எங்களின் தீர்மானம் குறித்து செவ்வாயன்று இறுதி முடிவு – சுமந்திரன்

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்...

சுமாவின் செல்பி அணி புறப்பட்டது போராட்ட களத்திற்கு?

கொழும்பு  போராட்டத்திற்கு ஆதரவாக சுமந்திரன் திறந்த போராட்டகளம் இனஅழிப்பிற்கு நீதி கோருவதாக மாறியுள்ளது. முடிவை அவரது மகன் மருமகள் என வருகை தந்து கூட ஜம்பதினை தாண்டியிராத...

முன்னணி சஜித் , ரணிலையும் நம்பவில்லை!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு உடன்படாத எவரையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என அக் கட்சியின் ஊடகப்...

மரியுபோல் மசூதியிலிருந்த பணயக்கைதிகள் விடுவிப்பு

மரியுபோல் மசூதியில் இருந்து பணயக்கைதிகளை விடுவித்ததாக ரஷ்யா கூறுகிறது. மரியுபோலில் உள்ள மசூதியில் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணயக்கைதிகள் பலரை விடுவித்ததாக ரஷ்யா கூறுகிறது. துருக்கியின் ஜனாதிபதி ரெசெப்...

இலங்கையில் மீண்டும் அரச இணைய தாக்குதல்

இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகவும்...

வெளியே போய்விடுங்கள்:விமல்

 மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் மீண்டும் அரசாங்கத்தில் இணையத் தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய...

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத் திடலில் போராட்டம்!

உயிர்ந்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கோரி கொழும்பு காலிமுகத் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை...

யேர்மன் மேஜர் சிட்டு கலைக்கூடம் வழங்கும்விடுதலைமுரசம் 2022

யேர்மன் மேஜர் சிட்டு கலைக்கூடம் வழங்கும்விடுதலைமுரசம் 30.04.2022 16 UHR - 21 UHR BECKENKAMP 7 58239 SCHWERTE | விடுதலைமுரசம் எட்டுத்திக்கும் சிதறிக்கிடக்கும் புலம்பெயர்...

டிவிட்டரை வாங்குவதற்கு பதிலாக இலங்கையை வாங்குங்கள்! எலான் மஸ்கிடம் கோரிக்கை

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்கிக்கொள்ளுங்கள் என டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கிடம் டுவிட்டர் பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில்...

நேசன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 17.04.2022

சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்துவரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2022தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில்  கொண்டாடுகின்றார்...

ரவன்யா சுகுமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 17.04.2022

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுகுமார், ராணி தம்பதிகளின் மகள் ரவன்யா இன்று தனது 18 வது பிறந்தநாளை அப்பா ,அம்மா, சகோதரி, உற்றார் ,உறவினர்,கூடி...

சுவன்யா சுகுமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 17.04.2022

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி சுகுமார் ராணி தம்பதிகளின் மகள் சுவன்யா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா ,சகோதரி, உற்றார் ,உறவினர்,கூடிவாழ்த்தி நிற்க...

முன்னணியின் அலுவலகம் மணிவண்ணனால் திறப்பு?

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  யாழ் மாவட்ட அலுவலகம் உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள்...

தமிழ் மக்களிற்கு என்ன பலன்?

தீவிர தமிழ்த்தேசியம் பேசும் முன்னணியினர் விழுந்தடித்துக்கொண்டு அதுவும் தாமாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்குச் சென்று கையெழுத்திட்டுள்ளனர். தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பிரேரணையில் கையொப்பமிட்டமையை...

மாட்டேன்:வீட்டே செல்ல மாட்டேன்!

தனது கதிரையினை விட்டு செல்லப்போவதில்லையென கோத்தபாய தனது நெருங்கிளய படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம்...

கோத்தா உத்தரவை இராணுவம் பொருட்படுத்தகூடாது!

 இலங்கையில் இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவதளபதியும் மறுபரிசீலளை செய்யவேண்டும் என சரத்பொன்சேகா வேண்டுகோள்...

பொரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை!!

உக்ரைனின் போர் விவகாரத்தில் பிரித்தானியாவின் தலையீட்டைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அதன்...

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயல்!

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் செயல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா அரசுக்கு ரஷிய அரசு தூதரகம்...

ஏப்ரல் 18 புதிய அமைச்சரவை!

இலங்கையில்  18ம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சரவையில் பல இளையவர்கள் - புதிய முகங்கள் இடம்பெற்றிருப்பார்;கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை...

பாலகுமாருக்கு மருத்துவபீடத்தில் அஞ்சலி

 யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் எதிர்வரும் 17 ஆம்...

கப்பல் கேட்கிறார் ஸ்ராலின்!

தமிழீழ தமிழருக்கு உணவுகளை அனுப்ப கப்பல் வசதி கோரியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். உரிய கப்பல் வசதி செய்துதர வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர்...