திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்!
தியாகி திலீபனின் நினைவேந்தல் நல்லூரில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளது.பெருமளவில் மக்கள் திரண்டு நினைவேந்தலில் பங்கெடுத்துள்ளனர். இதனிடையே நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்...