Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரமும் முடக்கம்?

அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிகண்டியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு (28) நேற்றைய தினம் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து...

கரவெட்டி ராஜ கிராமம் முடக்கம்?

கரவெட்டி “ராஜ கிராமம்” இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கரவெட்டி ராஜ கிராம பகுதியில் 70 குடும்பத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ள...

சீனாவே வேண்டும்: சவேந்திரடி சில்வா?

இலங்கையில் PCR இயந்திரங்களில் பழுது. சீரமைக்க சீனா பொறியியலாளர் ஒருவர் வருகிறார். நாட்டின் பெரும்பாலான பிசிஆர் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செயல்படவில்லை என்று இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் சவேந்திர...

அலறுகின்றது கொழும்பு?

ஆங்கில பத்திரிகையொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா தொற்றுக்குள்ளான ஆங்கில பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர், 20வது திருத்தம் மீதான...

தென்னிலங்கையின் கொரோனா வைத்தியசாலை:வடக்கு?

தெற்கில் கெரோனா பரம்பல் கட்டுப்பாட்டினை தாண்டி சென்று கொண்டிருகின்ற நிலையில் வடக்கை பாதிக்கப்பட்டவர்களிற்கான மருத்துவ கூடமாக்க அரசு முற்பட்டுள்ளது. ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் மருதங்கேணியில் கொரோனா சிகிச்சை...

சீனாவிடம் சோரம் போகவில்லை:கோத்தா சத்தியம்?

‘சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை:’ அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் நான் இன்று தெளிவுபடுத்தினேன் என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சர்வதேச உறவாடல்களின் போது...

இரவு 8 மணிக்கு கொறொநாவுக்காண விழிப்புனர்வு நிகழ்வு STSதமிழ் தொலைக்காட்சியில் காணலாம்

எம்மவர் படைப்புக்கான தனிக்களம் STSதமிழ் தொலைக்காட்சியில் நாளை 30.10.2020 இரவு 8 மணிக்கு கொறொநாவுக்கான விழிப்புணர்வு கலந்துரைகாடலில் ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன், யேர்மனி ஊடகவியலாளர் ஆய்வாளர் ஜஸ்ரின்...

துயர் பகிர்தல் கமலாம்பிகை வேலாயுதபிள்ளை

திருமதி கமலாம்பிகை வேலாயுதபிள்ளை தோற்றம்: 29 ஜூன் 1927 - மறைவு: 28 அக்டோபர் 2020 யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய...

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின்...

யாழ் ஆறுகால்மடம், பழம் வீதியி சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம்

யாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்டட, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

„வலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே“ என பதாதைகளை தாங்கிய போராட்டம்.

"வலி தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே" என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் -...

இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்

இரண்டாம் கொறோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள் கடந்த மாதங்களில் ஐரோப்பியக் கண்டத்தில் மகுடநுண்ணியிரித் தொற்றினைத் (Covid-19) தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முன்மாதிரித் திகழ்ந்த சுவிற்சர்லாந்து...

துருக்கி ஜனாதிபதியின் கேலி சித்திரம் கடும் கண்டனம்!

சார்லி எப்தோவின் இந்த வார அட்டைப்படத்தில் துருக்கி ஜனாதிபதி டய்யிப் எர்டோகனின் கேலிச்சித்திரம் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகம்மதின் கேலிச்சித்திரம் சார்லி எப்தோவில் வெளியானதில் இருந்து...

பள்ளிகளும், தொழிற்சாலைகளும் திறக்கும்! பிரான்ஸிலும் மீண்டும் முடக்க நிலை அறிவிப்பு!

நவம்பர் மாதம் முழுவதும் இரண்டாவது தேசிய முடக்கத்தை பிரான்ஸ்  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.அதன் படி புதிய நடவடிக்கைகளின் கீழ், வெள்ளிக்கிழமை தொடங்கி, மக்கள் அத்தியாவசிய வேலை...

முனைப்புடன் யாழ்ப்பாணம்?

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா...

விளையாட நேரமில்லை:சீனா

இலங்கைக்கு நேற்றைய தினம் வருகைதந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றுகாலை வெளிவிவகார அமைச்சர் டினேஸ் குணவர்த்தனவை சந்தித்த பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, "A...

யேர்மனியில் 2வது பூட்டுதல் நவம்பர் 02.?

யேர்மனி ஒரு மாதம் பகுதி Lockdown பூட்டுதலை விதிக்க உள்ளது? கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, நவம்பர் 2 திங்கள் முதல் கடுமையான புதிய...

போர் முரசு கொட்டட்டும், அண்ட சராசரங்கள் நடுங்கட்டும். வெற்றி வெற்றி !

அமெரிக்காவில் அடுத்த வாரம் இடம்பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில், TRUMP வெல்வது 100% உறுதி என்பதை, இந்த INDO - PACIFIC இராஜதந்திர நகர்வு தெளிவாக சொல்கின்றது...

அறிவிப்பசிபோக்கும் பாரிஸ்அறிவாலயம் புத்-தகசாலை 28.10.20இன்று 20வதுஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

அறிவிப்பசிபோக்கும் பாரிஸ்அறிவாலயம் புத்-தகசாலை 28.10.20இன்று 20வதுஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.உரிமையாளர்மு.சிவதாஸ் அவர்கள், வாடிக்கையாள வாசகர்கள், மாணவர்கள்,வர்த்தக கலை இலக்கிய ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்....

மணிவண்ணன் பதவி நீக்கம் 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து...

சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை – சி.யமுனாநந்தா

OCT28 சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை - சி.யமுனாநந்தா சமூக இடைவெளி பேணல் என்பது சமூகத்தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என...

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது! நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியில்  இருவருக்கு  covid 19 தொற்று...