Dezember 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

பயங்கரமாக கலாய்த்ததால் பிரபல நடிகரின் படத்தை விட்டு ஓட்டம் பிடித்த சாயிஷா..

இளம் வயதிலேயே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சாயிசா. மேலும் 23 வயதில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர்...

ரஷ்யாவில் யெகோவா சாட்சியங்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக் கைது!

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட யெகோவாவின் சாட்சியங்கள் என்ற மத அமைப்பைச் சேர்ந்தவர்களை வீடு வீடாக சோதனை செய்து குற்றவியல் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர்.பாலாக்லாவாஸ் என்ற இடத்தில் ஆண்கள் தங்கியிருந்த அடுக்குமாடி...

எதியோப்பிய நெருக்கடி! போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா கவலை!

எதியோப்பியாவின் வடக்கு டைக்ரே பிராந்தியத்தின் தலைநகரில் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எத்தியோப்பிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் யுத்தக் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தனது கவலையை வெளியிட்டுள்ளதுஎத்தியோப்பியாவின் மத்திய...

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – பிரஞ்சு அதிபர்

இந்த வார இறுதியில் பிரான்ஸ் தனது கோவிட் -19 பூட்டுதலை எளிதாக்கத் தொடங்கும். இதனால் கிறிஸ்துமஸ், கடைகள், மற்றும் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் மக்கள் விடுமுறையை...

பிள்ளையான் பிணையில் விடுவிப்பு!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை...

வல்வெட்டித்துறை மீனவர் தமிழகத்தில் கைது?

சீரற்ற காலநிலையினால் தமிழகம் நாலுவேதபதி கடற்கரையில் கரை ஒதுங்கிய யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.வல்வெட்டித்துறையை சேர்ந்த விஜயமூர்த்தி வயது 23 என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்....

கோத்தாவிற்கு யாழில் விடுதலை!

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி காட்டில் தற்போது மழை பொழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் லலித் குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணை உத்தரவு மேன்முறையீட்டு...

கொரோனா:பொய் அறிக்கை தயாரித்த நீதி அமைச்சர்?

அரசியல் அடாவடிகளால் தென்னிலங்கை நாள் தோறும் குழப்பமுற்று வருகின்றது. பஸில் ராஜபக்சவின் வெளிநாட்டு தடை சத்தமின்றி நீக்கப்பட மறுபுறம் தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க உள்ளிட்டவர்கள் குற்றச்சாட்டு...

தூக்கிலிட கோரும் அரசியல் கைதி?

இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன முன்னாள் தமிழ் பிரிவு பணிப்பாளர் தேவதாசன் தன்னை தூக்கிலிடுமாறு கோரியுள்ளார். சிறையில் கடந்த 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர் விரைவில்...

திறக்கப்பட்ட அடுத்த நாளே மூடப்பட்ட பாடசாலைகள்?

கிளிநொச்சியில் சமூகத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.அத்துடன் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கொரோனா அலையின் போது பாதிக்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சியே இருந்திருந்தது. இதனிடையே கொரோனா...

தென்னிலங்கையிலிருந்து யாழ்வருகை தந்தவர் மரணம்?

கடந்த மூன்று நாட்களுக்கு முதல் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பிரபல உணவகத்தில் பணியாற்றியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து கடந்த...

பாரிசில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை இல்லை!

“பாரிசிலும் பொலிசார் மாவீரர் நினைவுக்கு தடை” என்னும் தலைப்பில் 21.11.2020 வெளியான யாழ்.’ஈழநாடு’ நாளிதழில் செய்தி வெளியானதில் உண்மையில்லை. இச்செய்தித் தலைப்பு தமிழ் மக்களைக் குழப்பும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளதை...

துயர் பகிர்தல் சபாபதி சக்திக்குமார்

யாழ். அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சக்திக்குமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற...

துயர் பகிர்தல் உதயன்

கண்ணீர் அஞ்சலி உதயன் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் பாரிசில் காலமானார். நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்டவரும் காலம்சென்ற துரைராசாஅவர்களினதும் அன்னலச்சுமியின் பாசமிகு மகனும் விமலாதேவியின்...

ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப் – அமெரிக்க நிலவரம்

நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர். பல...

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தவையே. அவர்களை...

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது!

NOV24 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக,...

துயர் பகிர்தல் திருமதி கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை

திருமதி கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை மறைவு: 21 நவம்பர் 2020 யாழ். கரவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா கிருஸ்ணப்பிள்ளை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று...

துயர் பகிர்தல் திருமதி மீனாட்சி நமசிவாயம்

திருமதி மீனாட்சி நமசிவாயம் தோற்றம்: 05 ஜனவரி 1935 - மறைவு: 22 நவம்பர் 2020 யாழ். துன்னாலை தெற்கு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  முல்லைத்தீவு முள்ளியவளை,...

இங்கிலாந்து முடக்கநிலை அடுக்குகளை அறிவித்தார் பொறிஸ்

இங்கிலாந்தில் முடக்கநிலை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாள் முடிவடையும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்:- எதிர்வரும் டிசம்பர் 2ஆம் நாள்...

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ.நா சபை தவறியது – ஒபாமா!

“இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது” என “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A promised land) எனும் தனது நினைவுத்...

கிளிநொச்சியில் மீண்டும் பாடசாலைகள் பூட்டு?

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் . நீண்ட இடைவெளியின்...