போர்க்குற்றச்சாட்டில் கோட்டா மீது சர்வதேச விசாரணையை கோரினார் சிறிதரன்
இலங்கையில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் இப்படியே வாழ்வதா அல்லது பிரிக்கப்பட்ட நாட்டில் வாழ்வதா என்பது குறித்து அறிவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு...