சிம்புவுடன் மீண்டும் நெருக்கமாக இருக்கும் தர்ஷனின் காதலி?
பிக்பாஸில் வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பேரவரைட் என்றால் அது தர்ஷன் தான். டாஸ்குகளை திறமையாக விளையாடுவதிலும், பிரச்சனைகளை கையாளும் விதத்தாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இவரது காதலியான...