இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது
இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியாகிய தமிழ்ப்பள்ளிகளின் கூட்டமைப்பு,...