Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தப்பியவர்களுள் 232 அகப்பட்டனர்!

இறுதி யுத்த நடவடிக்கைகளில் சரணடைந்த முன்னாள் போராளிகளது சித்திரவதை கூடமாக உருவாகி தற்போது சிங்கள போதைபொருள் பயனாளர்களது புனர்வாழ்வு மையமாக உள்ள பொலநறுவை கந்தகாடு  மையத்திலிருந்து தப்பித்து...

யாழிற்கு உதவ வருகிறது : மெல்ஸ்டா வைத்தியசாலை!

வடமாகாண மக்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை வழங்க முன்வந்துள்ளது இலங்கையின் முன்னணி மருத்துவ நிறுவனமான மெல்ஸ்டா வைத்தியசாலை யாழ்.ஊடக அமையத்தில்...

இலங்கையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

இலங்கையில் மொரட்டுவ, கட்டுபெத்த பகுதியில் ,இன்று புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் காண சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்கால் கைவிடப்பட்டது

யாழ்பாணம் காரைநகரில் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளைக் சுவீகரிக்கும் முயற்சி ஒன்று நேற்று செவ்வாக்கிழமை பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்துக் கைவிடப்பட்டது. இன்று புதன்கிழமை காரைநகர் ஜே/145...

தமிழ் தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் – கஜேந்திரகுமார்

குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் ...

யப்பானியத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கைக்கான யப்பானியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. நேற்றுத் செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியவில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில்...

பவிஷா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.06.2022

பவிஷா அவர்கள் 29.06.2022 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க வாழ்கவென...

யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளை காணோம்!

மக்கள் வீதிகளில் அலைந்து திரிகையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் காணாமல் போயுள்ளதாக  தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினை தொடர்பாக யாழ்.ஊடக...

மனிதக் கடத்தல்: டிரக் கொல்கலனில் 46 உடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் ஒரு பாரவூர்தி கொல்கலனுக்குள் குறைந்தது 46 பேர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் மனித கடத்தல் முயற்சி எனத்...

சிறுமி கடத்தல்: யாழில் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் இரு இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம்...

யாழில் போராட்டத்தில் குதித்தனர் கிராம சேவையாளர்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுடனர். சுகயீன...

யாழ்ப்பாணத்தவர்களை நாடு கடத்தும் தம்மிக்க?

தனது சொந்தப்பணத்தில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகமொன்றை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் புதிய அமைச்சர் தம்மிக்க. கடவுச்சீட்டு மட்டும் போதாது ஜரோப்பிய நாடுகளிற்கு அனுப்பியும் உதவுங்கள் என கோரி...

செத்துக்கொண்டிருக்கின்றது கொழும்பு?

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகள் முடக்க நிலையினை அடைந்துள்ளன.எரிபொருள் இன்மையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டே வருகின்றது. இதனிடையே இவ்வாண்டு டிசம்பர்...

எரிபொருள் பெற்றாயா?கடமைக்கு வா!-வடக்கு ஆளுநர்!

தேவையற்று அரச பணியாளர்களை கடமைக்கு அழைக்கவேண்டாமென்ற அழைப்பின் மத்தியில் வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில்...

வணிக நிலைய வளாகம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் பலி! 40 பேர் காயம்!

உக்ரைன் பொல்டாவா பகுதியில் அமைந்த கிரெமென்சுக்கில் வணிக நிலைய வளாகம் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலைத் நடத்தியது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில்...

கோட்டாவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுக்குழு!

இலங்கைக்குப் பணயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது.  இது ஒரு...

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் உரிமைகாக எழுந்த தமிழர்கள்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால்   எழுச்சியுடன் தமிழர்கள் ஒன்று...

காளை அடக்கும் நிகழ்வு: கொலம்பியாவில் 5 பேர் பலி! 300 பேர் காயம்!

கொலம்பியாவின் மத்திய பகுதியில் நடைபெற்ற காளையை அடக்கும் போட்டியில் விளையாட்டுத் திடலில் அமைந்திருந்த மரத்திலான பார்வையாளர் அரங்கதின் ஒரு பகுதிய இடிந்து வீழ்ந்தலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்....

மட்டகளப்பில் தொடர்ந்து பிடிபடும் பதுக்கி வைத்திருக்கும் எரிபொருள்கள்

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25  கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள்...

போராட அழைக்கிறது ஜேவிபி!

கோட்டாபய-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் எவரும் பொதுமக்களின் எதிரிகள் என ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவான உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவின் தலைவி சரோஜினி...

சஜித் சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றார்!

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய...

எரிபொருள் டோக்கனிற்கு முப்படைகளாம்!

இலங்கையில் முப்படைகள் வசம் எரிபொருள் விநியோகத்தை அரசு கையளிக்கவுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல்...