Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.   “வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும்...

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு யாழில் ஆரம்பம்!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும்...

பதக்கங்களை வென்ற யாழ்.சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு வரவேற்பு

மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சுற்றுப் போட்டி - 2022 இல்  தங்கப்பதக்கத்தை பெற்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு இன்றைய...

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாய்!

இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 7...

பல்கலை மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700...

அடுத்து கப்பல் சேவையாம்!

 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். கொரோனா தொற்றுக் காரணமான...

காலநிலை மாற்றத்தாலேயே மரணம்!

கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்திருந்தன. இந்நிலையில் காலநிலை மாற்றத்தாலேயே...

காரைநகர் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட  நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை கடற்படை முகாமிற்கு சுவீகரிக்கும் நோக்குடன் அதனை அளவிடுவதற்கு இன்றைய...

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வருகிறார் இந்திய தளபதி

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் 4 நாள் விஜயமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.  இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா...

மண்டபத்தில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த இருவர் கைது!

இந்தியா, தமிழக மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களை தமிழக கடலோர பாதுகாப்பு...

சிறிநாத் சூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2022

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத் இன்று தனது 19வது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,  உற்றார்...

நீதிமன்றில் தேர்தல் வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ...

பிளவு நல்லது:அரியநேத்திரன்!

விகிதாசாரதேர்தல் முறையில் சகல தேர்தல்களும் இடம்பெற்றால் பிரிந்து கேட்பது தவறு  என விளக்கமளித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான அரியநேத்திரன்.ஆனால் உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்போதுள்ள...

கொழும்புக்கு 35:யாழ்ப்பாணத்துக்கு 20!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியுள்ள நிலையில் விமான சேவை கட்டணத்தை குறைக்காத இலங்கை அரசு பயணிகள்...

கலைத்தாலும் போகமாட்டோம்!

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தல்களை தனித்து எதிர்கொள்ளவேண்டுமென்ற கோசம் தமிழரசுக்கட்சிக்குள் வலுத்துவருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும்,...

கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழரசு தனித்து போட்டியிடட்டும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய...

யாழ். சர்வதேச விமான நிலையம் மீள சேவைகளை ஆரம்பித்தது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியது.இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து...

கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.12.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்கள் இன்று பிறந்தநாளை கணவன்,பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.comwww.eelattamilan.stsstudio.comwww.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன் ஈழத்து...

செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த...

மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்

"ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் " என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரி சங்கம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சட்டத்தரணி கே.வி...

SMS மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு!

ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்திலிருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல் ஊடாக விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் இனப்பிரச்சினை...