லண்டனில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!
வொண்ட்ஸ்வொர்த் சைன்ஸ்பரியின் கடைக்கு வெளிப்புறத்தில் மூன்று முறை குத்தியதில் 15 வயது சிறுவன் உயிரிந்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை 17:00 மணியளவில் தென்மேற்கு லண்டனின் வொண்ட்ஸ்வொர்த்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே...