பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.2023
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.( தர்மா ) அவர்களின் பிறந்த நாள் 28.02.2023..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார்...