Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

வடக்கிற்கு போதை பொருள் பின்னணியில் தமிழக காவல்துறை?

இலங்கையின் வடபுலத்திற்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான தமிழ்நாடு  காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த தமிழகம் ...

உக்ரைனிலிருந்து 48 மணி நேரத்தில் வெளியேறவேண்டும் – அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா படை எடுக்கலாம் அதனால் 48 மணி நேரத்திற்குள் தனது நாட்டு மக்களை வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு...

ஆஸ்ரேலியாவில் போராட்டம்: தமிழினவழிப்பை மறைக்க கிறிக்கெட்டை பயன்படுத்துகிறது சிறிலங்கா!!

இன்று வெள்ளிக்கிழமை 11-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்றபோட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய  கவனயீர்ப்பு...

பொறுப்பு கூறலை முடக்குவதற்கு தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம் – சட்டத்தரணி சுகாஷ்!

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளக விசாரணைகளையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள், பொறுப்பு கூறலையும் முடக்குவதற்கு தயாராக இருப்பது வேதனைக்குரிய விடயம் என தமிழ்...

இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்.

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில்  ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி...

தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்வலம் !

கனிய மணல் கூட்டுதாபனத்தால் இல்மனையிட் அகழ்வுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய் தொடக்கம் செம்மலை கிழக்கு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அளவீடு...

முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள்...

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் “ எழுத்தும் சொல்லும் வாழ்வு ” இணைவும் எழுத்தாளர்கள் பகிரும் கருத்துரையாடல்

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் “ எழுத்தும் சொல்லும் வாழ்வு ” இணைவும் எழுத்தாளர்கள் பகிரும் கருத்துரையாடல் வாசகர்கள் - - - பகிர்வும் 13.02.2022Z00M ல்...

உக்ரைனில் போர் மூளும் அபாயம்! அமெரிக்கர்களே வெளியேறுங்கள் ஜோ பிடன் எச்சரிக்கை!!

ரஷ்ய - பெலாரஷ்சிய கூட்டு இராணுவ நடவடிக்கையின் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உக்ரைனில் தங்கியுள்ள அனைத்து அமெரிக்க குடிமக்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

செந்தமிழ் மொழி வீசுகிறது நாடாளுமன்ற காற்றிலே!

இலங்கை பாராளுமன்றம் அரசியல்வாதிகளது வாயிலிருந்து வருகை தரும் செந்தமிழ் சொற்களால் மதிகலங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் தரப்பால்  கெட்ட வார்த்தை பிரயோகம் இயலாமை காரணமாக தரளமாகியுள்ளது.  இப்போது எழுந்துள்ள...

புலி வந்தது எப்படி:விசாரணையாம்!

அண்மையில் நடைபெற்ற இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின அணிவகுப்பின் போது போர் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் இராணுவ அணிவகுப்பில் விடுதலைப் புலிகளின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பில்...

சிங்கள மீனவருக்கு இந்திய படகுகள் அன்பளிப்பு!

கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களது படகுகளை சிங்கள மீனவர்களிற்கு இலங்கை கடற்படை தாரை வார்த்தமை அம்பலமாகியுள்ளது. இலங்கை கடற்படையால் 2011 இல் இருந்து 2022 ஆம் ஆண்டு பெப்ரவரு...

கோத்தபாயவிற்கு கறுப்பு கொடி!

வவுனியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு கறுப்பு கொடி காண்பிக்க முற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் முற்பட்ட நிலையில் இலங்கை காவல்துறை அவர்களை முற்றுகையிட்டுள்ளது. இலங்கை...

முன்னணி துரோகம்:குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளதாக வடக்கு மாகாணசபை...

கோத்தா வந்தார்: தமிழ் மொழி பின் கோடியினுள்!

தமிழ் தரப்புக்களின் புறக்கணிப்பின் மத்தியில் வவுனியா வந்து சேர்ந்துள்ளார் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்களமொழி...

நாளை கொக்கிளாயில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம்  கொக்கிளாய் பகுதியில் கனியமணல் அகழ்வு என்ற பெயரிலான நில அபகரிப்புக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நாளை (12) காலை...

மீனவர்கள் பாதிப்புக்கு கடற்படையும் அரசாங்கமுமே காரணமாகும் – கஜேந்திரகுமார்

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியா நேரடியாக எமக்கு உறுதிமொழி வழங்க முடியுமென்றால் இலங்கை அரசாங்கத்தினால் ஏன் எமது மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வாக்குறுதிகளை வழங்க முடியாதுள்ளது.  எமது...

யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

துயர் பகிர்தல் ஜேசவ் பிரான்சிஸ்

"துயரச்செய்தி" எமது இனிய நண்பர் ஜேசவ் பிரான்சிஸ் அவர்களின் தூய எண்ணங்களை கலைஇலக்கியமூலம் அன்று தாயக மண்ணிற்காக போராடிய தலைவர்களையும் தன்வசப்படுத்திய இலக்கிய காவலனுக்கு இன்று இறுதி...

சின்னராஜா விசையா 11.02.2022இன்று தனதுபிறந்த நாளை கொண்டாடுகிறார்

பரிசில் வாழ்ந்துவரும் சின்னராஜா விசையா தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மைத்துனிமார் மைத்துனர்மார்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

டென்மார்க் மண்ணில் அமெரிக்கத் துருப்புக்களை அனுமதிக்கலாம் – பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன்

டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் டென்மார்க்கில் அமெரிக்க வீரர்கள் தங்குவதற்கும் மற்றும் இராணுவ தளபாடங்களை நிலை நிறுத்தவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் சலுகையுடன் அமெரிக்கா டென்மார்க்கை அணுகியுள்ளது என்று டென்மார்க்...