Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

அடுத்து வருகின்றது-“கவாசாகி”

“கவாசாகி” நோயின் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. “கவாசாகி” நோயின் அறிகுறிகளை உடைய பல சிறுவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  செய்தி வெளியிட்டுள்ளது. எனினும்...

தொடரும் போராட்டம்:அதிகரிக்கின்றது அதிகாரம்?

வவுனியாவில் இன்றுடன் 1192வது நாளாக  தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. இதனிடையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் எதாவது தரப்பினரால் கூட்டங்கள் நடத்துவதற்காக...

கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு?

காங்கேசன் துறையின் கீரிமலைப்பகுயில் இலங்கை காவல்துறை மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.குழுமோதலை தடுக்க சென்ற உபபொலிஸ் அதிகாரி  மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவரான முத்துலிங்கம் உதயானந்தன் என்பவர்...

வவுனியாவில் குட்டி யானை மீட்பு?

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி  மீட்கப்பட்டுள்ளது. வவுனியா போகாஸ்வேவ - பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு...

சடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்!

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இந்த வாரம் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் சடலங்களைப் புதைப்பதற்கு புதைகுழிகள் முன்கூட்டியே வெட்டப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளன. சாவோ பாலோவின்...

3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஜெனரல் பெலிப்பெ ஏஞ்செல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான இடத்திற்கு அருகில் 60 மம்மத் (இராட்சத யானைகள்) மற்றும் 15 மனித...

அம்பாறையில்இல்லை:முல்லையில் 15?

காஞ்சிரங்குடா இராணுவ  முகாமிலிருந்து   இறந்த   ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான...

இனி ஊரடங்கு இல்லையாம்?

குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்...

அரசை எவராலும் அசைக்க முடியாது உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவுக்கு என்கிறார் மஹிந்த

“இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில்...

தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கில் சூறையாடப்படும் தமிழர்களின் காணிகள்!

கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் தமிழர்களுடைய காணிகளை அபகரிக்க திட்டம் எனவே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கபட வேண்டும். தமிழ் தேசிய மக்கள்...

துயர் பகிர்தல் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி

திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி தோற்றம்: 22 ஆகஸ்ட் 1977 - மறைவு: 23 மே 2020 யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சுபாஜினி...

துயர் பகிர்தல் தன்னுயிரை கொடுத்து தமிழ்யுவதியை காப்பாற்றிய குடும்பஸ்தரின் இறுதிச்சடங்கு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற தமிழ் யுவதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு தன்னுயிரை பறிகொடுத்த குடும்பஸ்தரின் இறுதிக்கிரியை இன்றையதினம் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. உயிரிழந்தவர் லிந்துல ரத்னகிரி...

கமல் படத்தில் 3 நாயகிகள்!

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இப்படத்தில் முக்கிய வேடத்தில்...

இறுதி தோட்டா தீரும் வரை பிரபாகரன் போராடினார்! விடுதலைப்புலிகளின் தலைவர் மீது மரியாதை உண்டு! மனம் திறந்த சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

„ஏ.ஆர்.ரஹ்மான் ஆண்டுதோறும் ரம்ஜானுக்கு புதிய உடைகளைப் பரிசளிப்பார்!“- இசையமைப்பாளர் ரைஹானா

ஏ.ஆர்.ரஹ்மான் ரம்ஜான் மனிதநேயத்தின் மகத்தான விழா. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் எல்லோரும் பெறுவதற்கான நாளாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பு இருப்பதன் காரணமே சக மனிதர்களின்...

ஜேர்மனியில் உணவகத்துக்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா…..!!

வடமேற்கு ஜேர்மனியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், அந்த உணவகத்துக்கு சென்றவர்கள் உட்பட 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக...

உரும்பிராயில் காவலரணில் நின்ற இராணுவத்தை தாக்கிய மூவருக்கு நேர்ந்தகதி!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரை தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை கோப்பாய் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர்...

கொரோனா விஷயத்தில் மகத்தான சாதனை படைத்துள்ளோம்! சீனா….

சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதில், மகத்தான சாதனை படைத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகையே இப்போது மிரட்டி வரும் கொரோனா...

துயர் பகிர்தல்மயில்வாகனம் பாக்கியம்

வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நொச்சிமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாக்கியம் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,...

துயர் பகிர்தல் அற்புதநாயகி செல்வராசா

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட அற்புதநாயகி செல்வராசா 24.05.2020  இன்று அதிகாலை 2.00 மணியளவில் காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் 13.00 மணியளவில்நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம்...

தமிழருக்கு எதிராக மற்றொரு இனப்படுகொலைக்கு தயாராகிறது கோட்டாபய அரசாங்கம்! விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எதிராக மற்றொரு பாரிய இனப்படுகொலைக்கு கோட்டாபய அரசாங்கம் தயாராகி வருகிறதாக வட மாகாண முன்னாள் முதல்வரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...

ஆசிரியர் திருமதி . புஸ்பராணி யோகராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20

    யேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும்ஆசிரியர் திருமதி . புஸ்பராணி யோகராஜா அவர்களின்  பிறந்தநாள்இன்று இவரை குடும்பத்தார் உற்றார் உறவுகள் என இணைய  தனது பிறந்தநாள்தன்னைக்...