Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்.பல்கலையில் கவனயீர்ப்பு!

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயுவை நிறுத்தியது ரஷ்யா

ரஷ்ய நாணயமான ரூபிளில் பணம் செலுத்தத் தவறியதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான கச்சாய் எண்ணெய் மற்றும் எரிவாயுவை திடீரென நிறுத்தியுள்ளது ரஷ்யா.  குறிப்பாக போலாந்து, பல்கிரியாவுக்கு வழங்கிவந்த...

ஆஸ்திரேலியாவில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம்

ஆஸ்திரேலியாவில் 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் பண வீக்கம் 5.1 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில்,...

கௌதாரிமுனைகடல் அட்டைப் பண்ணை மூடப்பட்டதா?

பூநகரி கௌதாரிமுனையில் சீன கூட்டு நிறுவனத்தால்   அமைக்கப்பட்ட கடல் அட்டைப் பண்ணையை தொடர்ந்தும் பராமரிக்க முடியாமல்  முழுமையாக அகற்றப்பட்டது. பூநகரியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக...

நாளை முழு பொது வேலைநிறுத்தம்!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த...

அண்ணன் தம்பி அசைவதாக இல்லை!

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்...

ஈஸ்டர் வெடிப்பு:மீண்டும் புதைகுழிகள் அகழப்படுகின்றன.

ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு நீதி கோரி பேராயர் வத்திகானில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் விசாரணைகைள துரிதப்படுத்தியுள்ளது கோத்தபாய அரசு. சாரா ஜஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரனின் டிஎன்ஏ பரிசோதனைக்காக...

கதிரை கவனம்:கோத்தா-மகிந்த உசார்!

இலங்கையில் தமது கதிரைகளை தக்க வைப்பதில் கோத்த-மகிந்த தரப்புக்கள் முனைப்பு காண்பித்துவருகின்றன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை  இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு...

துயர் பகிர்தல் இராசலிங்கம் அருளம்மா ( வேவி )

மரண அறிவித்தல் தோற்றம் மறைவு 15.04 .1944 27 .09 2022 இராசலிங்கம் அருளம்மா ( வேவி ) புகையிரதநிலைய வீதி , கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் ,...

சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன்.

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மலேசியத் தமிழ் இளைஞர் தூக்கிலிடப்பட்டார் என்பதை உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற அந்த நபர்...

அச்சுவேலியில் அருண் செல்லப்பாவின் மூன்று நாவல்கள் வெளியிடு.

கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அருண் செல்லப்பா எழுதிய மூன்று நாவல்களின் வெளியீட்டு நிகழ்வும், ‘அம்மாவும் நானும்’ நினைவேந்தல் நிகழ்வும் அண்மையில் யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்றது. நிகழ்வில் நினைத்தாலே...

துயர் பகிர்தல் திருமதி சிவநாதன் ஜீவரஞ்சினி

தோற்றம்: 27 டிசம்பர் 1968 - மறைவு: 25 ஏப்ரல் 2022 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், தற்போது...

பொறுப்புக்கூறல்:வாய் திறந்த அமெரிக்க தூதர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்;கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தத்தின் போது தங்கள்...

தெற்கிற்கும் உலகிற்கும் செய்தி புரியட்டும்!

கொழும்பு போராட்டத்தில் புறந்தள்ளி நிற்பதன் மூலம் தமிழ் மக்களிற்கு தெற்கிற்கும் உலகிற்கும் செய்தியொன்றை சொல்லி நிற்பதாக யாழ்.மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக...

மால்டோவாவில் 2 குண்டு வெடிப்பு: ஒலிபரப்புக் கோபுரம் வீழ்ந்து நொருங்கியது

மால்டோவாவில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ரஷ்ய வானொலி ஒளிபரப்பிய இரண்டு ஒலிபரப்புக் கோபுரங்கள் வீழ்ந்து நொருங்கியுள்ளன. கிரிகோரியோபோல் மாவட்டத்தில் உள்ள மியாக் கிராமத்தில் இரண்டு...

கண்டியில் ஆரம்பமானது மக்கள் சக்தி பேரணி!

ஆட்சி மாற்றத்திற்கான காலக்கெடுவை விதித்து ஜக்கிய மக்கள் சக்தியின் பேரணி கண்டியிருந்து இன்று புறப்பட்டுள்ளது. கட்சி தலைவர் சஜித் தலைமை தாங்கி பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நல்லாட்சி...

முள்ளிவாய்க்கால் சந்தையல்ல!

இறுதிப்போரின் போது இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராகிவரும் போது - மே 18 நினைவேந்தல் தினத்தை அரசியலாக்குவதற்கும், தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும்...

யாழ் முகமாலையில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று (26) காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில்...

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள...

சி.வி ஆதரவு:சுரேன் வெளியே!!

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை...

மாகாண சபைக்கு ஆதரவு:சஜித்

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் 13-ஆவது சட்டத் திருத்தத்தை ஆதரிப்பதாகசஜத் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.  "அந்த சட்டதிருத்தம் எதுவாக இருக்கிறதோ, அதை அவ்வாறே ஆதரிக்கிறோம். கவலைப்படாதீர்கள். நாங்கள்...

மகிந்த உரிமையாளர் இல்லையாம்!

ராஜபக்சாக்களுடன் உள்ள தொடர்பு குறித்து உகன்டாவின் செரெனிட்டி குழு தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் செரெனிட்டிகுழுமம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள  தகவல்களிற்கே அந்த குழுமம் பதிலளித்துள்ளது. ராஜபக்ச...