November 29, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் திருமணநாள்16.04.2023

யேர்மனி பிறாங்போட் நகரில்வாழ்ந்துவரும் திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் திருமணநாள் தன்னை உற்றார் ,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இருவரும் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய் இருமனம்...

ஜிவேந்தன் சிவநாயகம்14 வது பிறந்த நாள் வாழ்த்து 16.04.2023

பிரான்சில் வாழ்ந்து திரு திருமதி சிவநாயகம்.கலா தம்பதிகளின் புதல்வன் ஜிவேந்தன் இன்று தனது 13வது பிறந்தநாளை அம்பா, அம்மா, அண்ணா சிவேந்தன், தங்கை சிந்து ,மாமாமார் ,மாமிமார்,...

யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை!

ணம்யாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   யாழ்.பண்ணை சுற்றுவட்டப்...

சூடானில் உக்கிர சண்டை: 56 பொதுமக்கள் பலி!

சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தலைநகர் காட்டூமில் வெடித்த மோதலில் 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கார்ட்டூமில் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை,...

அனு உலைகளை நிரந்தரமாக மூடியது யேர்மனி

யேர்மனி இறுதி வரை பயன்படுத்திய 3 அணு உலைகளையும் நிரந்தரமாக மூடியுள்ளது. செர்னோபில் மற்றும் புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு உலைகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு...

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் ” யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை...

புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன்

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர். நடுகல்,...

மகளை தேடிவந்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட மகளை தேடிவந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது...

போராட்டத்தின் பதிவுகளைத் கலைவடிவில் வெளிப்படுத்தியவர் மாமனிதர் நாவண்ணன்

தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட...

சிங்கள அரசு சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்கு பறிபோனது கிளிநொச்சி .

தமிழர்  தாயகத்தை    சுவிகரித்துள்ள பேரினவாத சிங்கள அரசாங்கம், சீனாக்கு 700 ஏக்கர் காணி வழங்க முன்வருவது ஏன் என பொது அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றன என...

புத்தாண்டில் நல்லூரான்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்றைய தினம்  வெள்ளிக் கிழமை காலை முருகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்...

வவுனியாவை தொடர்ந்து யாழிலும்!

அரசின் தொடரும் திட்டமிட்ட தமிழ் மக்களிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம்...

வடகொரியாவின் ஏவுகணை: ஓடி ஒளித்த யப்பான் மக்கள்

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துகிறது என்ற எச்சரிக்கை தகவலை தொடர்ந்து மக்களை உடனடியாக வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா...

பின்லாந்து எல்லையை நோக்கி அணு ஆயுதங்களை நகர்த்துகிறதா ரஷ்யா?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு பின்லாந்தில் ஒரு வரலாற்று மாற்றத்தைத் தூண்டியது. அது நேட்டோவுடன் நெருக்கமாக இணைந்திருந்தாலும், அது முறையாக உறுப்பினராக இருக்கவில்லை. கடந்த...

தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் – தமிழீழ விடுதலைப் புலிகள்

மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து...

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுகூடத்தின் ‘வடக்கின் தொன்மக் குரல்’

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மாலை 3 மணிக்கு...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆதரவு

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. வொஷிங்டனில் ஷெஹான் சேமசிங்க தலைமையில் இலங்கைக் குழுவுடனான சந்திப்பின் போது,...

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டத்திற்கும், தமிழர் தாயகம் தழுவிய  கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில்...

ரணிலின் நோக்கத்தை தெளிவுபடுத்திய அலிசப்ரி!

நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து பிரச்சினைக்கு இனக்குழுக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதோடு, ஸ்திரத்தன்மையை உருவாக்கி, பொருளாதாரத்தை பலப்படுத்துவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சர்...

மாணிக்கவாசகருக்கு யாழ்.ஊடக அமையம் அஞ்சலி!

யா இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமாகியுள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள இல்லத்தில் நாளை 13ம் திகதி வியாழக்கிழமை...

நல்லூரில் ஞாயிறன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் எதிர்த்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதீன முன்றலில் மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

திருக்குமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04.2023

ஜெர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது திருக்குமார் அவர்கள் ஒரு சிறந்தபொதுத்தொண்டரும், தமிழ் ஆலய நிர்வாகியும் ஆக தன் பணியை தொடர்கின்றார், இவரை இன்றைய பிறந்தநாளில் மனைவி...