November 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஊரடங்கில் பணி திரும்ப அழைப்பு

கொரோனோ தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலைமையிலும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன ஊழியர்களை நாளைய தினம் வெள்ளிக்கிழமை பணிக்கு...

நாயினை சுட்ட பொலிஸ் அதிகாரி கைது?

நீர்கொழும்பில் வளர்ப்பு நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் வளர்ப்பு நாயை இழந்து தவிக்கும் மனித...

பிரித்தானிய முதியோர் இல்லங்களில் 6,686 பேர் உயிரிழப்பு!!

பிரித்தானியாவில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்று நோயினால் இதுவரை 6,686 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் 15,000 மேற்பட்ட முதியோர் பராமரிப்பு இல்லங்கள் செயல்பட்டு...

எதிர்வரும் திங்கட்கிழமை பிரித்தானிய முடக்கநிலையில் தளர்வுகள்?

கொரோனா தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட பிரித்தானியாவில் உள்ள முடக்க நிலை எதிர்வரும் திங்கட்கிழமை சில நடவடிக்கைகளைத் தளர்த்தப்படும் எனம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ்...

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்....

வெள்ளை இனத்தவர்களைவிட கறுப்பினத்தவர்கள் பலி அதிகம்! பிரித்தானியாவின் அதிர்ச்சி அறிக்கை!

கறுப்பின மக்களுக்கும் இலங்கை ,இந்திய, பங்களாதேஷ் மற்றும் பாக்கிஸ்தானிய இனத்தவர்களுக்கும் வெள்ளை இன குழு மக்களை விட COVID-19 இலிருந்து இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று பிரிட்டிஷ்...

சோதனை சாவடிகளை கண்டு கொள்ளாத சுமந்திரன்! கொதித்த சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரையும் இலங்கை இராணுவத்தின் இறுக்காமான சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குவதாக முன்னாள் உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்...

விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து கருணாநிதி சொன்னது என்ன?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “போராளிகளுக்கு மரணமில்லை” என்று சொன்னவர் கலைஞர் கருணாநிதி. அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ – பாகுபாடோ கிடையாது. ஒரு...

மகன் கண்முன்னே மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

மதுகுடிக்க பணம் தராததால் கர்ப்பிணி மனைவியை நான்கு வயது மகன் முன்னே துப்பாக்கியால் கணவன் சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சர்பாதான் பகுதியில்...

5 ஆயிரம் போதாது 20 ஆயிரம் வழங்குங்கள் – சஜித்!

ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரணத் தொகையாக, வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்....

மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்த தீர்மானம்! அமைச்சர் பந்துல குணவர்தன

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக பல்கலைக்கழக விடுதிகளை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் பல்கலைக்கழக அதிகாரிகளும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர்...

விரைவில் மீளத் திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்..?

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தை மீளவும் திறக்க விமான நிலைய மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை அவதானம் செலுத்தியுள்ளது.சுகாதார பரிந்துரைகளின் கீழ் கட்டுநாயக்க விமான நிலைய...

துயர் பகிர்தல் திரு பொன்னன் குணரத்தினம்

திரு பொன்னன் குணரத்தினம் தோற்றம்: 13 ஆகஸ்ட் 1936 - மறைவு: 04 மே 2020   புத்தூரைப்  பிறப்பிடமாகவும்  கோப்பாய்  மத்தியை  வசிப்பிடமாகவும்  கொண்ட  குணரத்தினம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18..05.2020 அன்று நடைபெறும். என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது...

துயர் பகிர்தல் திரு இராஜசிங்கம் தெய்வமனோகரன்

திரு இராஜசிங்கம் தெய்வமனோகரன் (பொறியியலாளர்) தோற்றம்: 17 ஆகஸ்ட் 1952 - மறைவு: 26 ஏப்ரல் 2020 யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம்...

நேற்று தொற்றியோருக்கு இன்று இல்லையாம்?

கொழும்பில் பண்டாரநாயக்கபுர மற்றும் கொலன்னாவையை சேர்ந்த இருவர் மற்றும் தேசிய வைத்தியாசாலை தாதி ஆகியோருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இன்று (6) பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது...

வீடுகளை கையளிக்காத 22 பேர்; யாரவர்கள்?

அதிகாரபூர்வ இல்லங்களை கையளிக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும்...

இன்று 24 பேர்

இலங்கையில் இன்று (6) இதுவரை 24 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 795...

கொரோன உருவாகிய வுஹானில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளது!

கொரோனா வைரஸின் உற்பத்தி மையமான சீன நகரமான வுஹானில் 120 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர்...

தொற்றுக்கு அதிகரிக்க வாய்ப்பில்லை,பாடசாலைகள் திறக்க அங்கேலா மேர்க்கல் ஒப்புதல்!

பாரிய கொரோன தொற்றுக்கு பின் ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி முன்னுதாரரனமாக மக்களையும் அதிகளவில் பாதுகாத்து சிறந்த மருத்துவ சிகிச்சையும் வழங்கி பல்லாயிரம் உயிர்களை பாதுகாத்து வாளமைக்கு திரும்ப...

இனி கொரோனாவும் வாழ்வில் ஒரு பகுதி அங்கமாகும்

எங்கள் வாழ்க்கையில் இனி ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது என்று வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்தில்...

வடமாகாணசபை திங்கள் முதல் வழமைக்காம்?

எதிர்வரும் 11ம் திகதி முதல் வடமாகாண அலுவலகங்கள் வழமை போல இயங்க பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு...