November 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ஐெயக்குமாரன் தம்பதிகளின் 31வதுதிருமணநாள்(10.06.20 20

திரு. திருமதி ஐெயக்குமாரன் விஐயகுமாரி தம்பதிகள் (10.06.2020 )ஆகிய இனறு தங்கள்  திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில் வளம்கொண்ட தம்பதியாய்...

அனலைதீவில் கடற்படை மீது தாக்குதல்!

யாழ். அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்களை தேடி தீவு முழுவதையும் கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். .கடற்படையினரால் தாக்கப்பட்ட பொதுமக்கள் சிலர் பதிலுக்கு கடற்படையினர் மீது தாக்குதல்...

யாழில் தொற்று உறுதி:விழிப்புடனிருக்க கோரிக்கை!

யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து தமிழகம் சென்றிருந்த இந்திய வர்த்தகரிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தங்கியிருந்த இணுவில் மற்றும் ஏழாலையை பகுதியைச் சேர்ந்த...

வவுனியாவில் விபத்து! ஓட்டுநர் படுகாயம்!

வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை(09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த மகிழுந்து இன்று அதிகாலை 01...

மீண்டும் திறக்கப்படுகிறது வானூர்த்தி நிலையம்!

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 11 ஆம் நாள் முதல் மூடப்பட்ட பண்டாரநாயக்க  (கட்டுநாயக்க) வானூர்தி நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளதாக ...

திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 42வது திருமணநாள்வாத்து‌10.06.2020

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 41.வது திருமணநாள்தனை10.06.2020 கனடாவில் இருந்து தாயகம் சென்றவேளை தாயகத்தில் அச்சுவேலியில் தமது இல்லத்தில் மிகவும் எழுமையாக கொண்டாடுகின்றார்கள். இவர்களை...

கறுப்பின மக்களிற்கு ஆதரவு: கொழும்பில் கைது!

நீதிமன்ற உத்தரவையும் மீறி அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ்...

தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல்

இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது.தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர்...

வற்றாபளையில் பொங்கல் உற்சவத்தில் சவேந்திர சில்வா!!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து நேற்று (08) மாலை கலந்து...

ஜநாவுக்கு பதில் எழுத தொடங்கினார் கோத்தா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையில் கருத்துசுதந்திரம் குறித்து வெளியிட்ட கரிசனைகளை நிராகரித்து அரசாங்கம் அவரிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகளிற்கான...

கோத்தா பிம்பம் போலி: புரியாத சிங்களம்!

கோத்தா அரசு தொடர்பிலான மாயையிலிருந்து தென்னிலங்கை விடுபடாத வரை ஏதுமே நடக்கப்போவதில்லையென்பதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...

இந்திய துணை தூதுவருக்கு தெரியாது.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர்...

ஆணைக்குழுவையும் பாழ்படுத்தி விட்டார்;கலாநிதி குருபரன்.

கலாநிதி ரட்ணஜீவன் ஹூல் SLPPக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தான் அந்த காணொளியில் சொல்கிறார்.  எவ்வளவு தான் வியாக்கியானம் சொன்னாலும் உதிர்த்த வார்த்தைகள் உதிர்த்தவையே. சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின்...

மன்னார் புதைகுழியை மூடியவரும் கோத்தா செயலணியில்?

கிழக்கில் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான இலங்கை ஜனாதிபதியின் செயலணி தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பில் தொல்பொருள் இடங்களுக்கு நிலங்களை ஒதுக்குவது குறித்து அறிவுறுத்தல்கள் உள்ளன. கிழக்கில் சிங்கள இனவாத...

ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி 17.9 விழுக்காட்டால் சரிவு!

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட முடக்க நிலையால் யேர்மனியின் தொழில்துறை உற்பத்தி 17.9 விழுக்காட்டால் வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாதம் 8.9 விழுக்காடாக இருந்த பொருளாதார வீழ்ச்சியுடன்...

இரு கடற்படையினர் மீது தாக்குதல்! சுற்றிவளைக்கப்பட்டது யாழ். அனலைதீவு!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் மதுபோதைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட கடற்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்....