Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை… தேசிய கட்சிகளின் அடிமைகளிற்கும் வீட்டுக்கும் வித்தியாசமில்லை…

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

கண்டிப்பாக அந்த முடிவை எடுங்கள்… 27,000 பிரித்தானியர்களின் உயிருக்கு சிக்கல்!

பிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் மதுபான விடுதிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் அரசு ஆலோசகர் ஒருவர் அரசுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் மதுபான...

சரவணபவனிடம் வேலைக்குச் சென்ற சுமந்திரன்! வெளியான முக்கிய செய்தி…

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், சுமந்திரனுக்கு வாக்களிக்காதீர்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி பசீர் காக்கா குறிப்பிட்ட செய்தியை...

துயர் பகிர்தல் திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா

திரு ரவீந்திரன் சாம்சன் பொன்னையா தோற்றம்: 20 டிசம்பர் 1961 - மறைவு: 04 ஜூலை 2020 யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை...

இனி தமிழ் மக்கள் இருக்கமுடியாது:சிவி அழைப்பு!

இன்று ஒட்டு மொத்த வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் நிரந்தரத் தொடர் இருப்பானது கேள்விக் குறியாகியுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் இன்று நடைபெற்ற...

சிவாஜி விடுதலை!

கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மதியம் இன்று எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே...

வவுனியா, மன்னார் பரபரப்பில்?

வவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு தொற்றியுள்ள நிலையில் மன்னாரில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் மன்னார்...

முன்னணி அலுவலகம் முற்றுகைக்குள்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் இராணுவ மற்றும் காவல்துறை முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது. கொக்குவிலில் அமைந்துள்ள அதன் தலைமையத்தில் தேர்தல் பரப்புரைகள் தொடர்பிலான சந்திப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது...

வலிகாமம் கிழக்கில் சடலங்கள்?

வலிகாமம் கிழக்கின் ஆவரங்காலில் கிணற்றினுள் 28 வயதுடைய இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது மரணம் தொடர்பிலோ அதனது பின்னணி தொடர்பிலோ தகவல்கள் வெளியாகவில்லை....

சிவாஜிலிங்கம் கைது?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண வேட்பாளருமான கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைதாகியுள்ளார். தேசிய கரும்புலிகள் தினமான இன்று 2018ம்...

கொள்கையே முக்கியம்: சசிகலா ரவிராஜ்!

வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அல்லது அதற்கு மேலாக கொள்கைகள் முக்கியமானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ். சில அன்பர்கள் மற்றும்...

கரும்புலிகள் நெருப்பு மனிதர்கள்-இன்று கரும்புலிகள் நாள்!

இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.  இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு...

2036 வரை புடின் ஜனாதிபதியாக தொடர அங்கீகாரம்!

ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமீர் புடின் 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ரஷ்யாவில் ஜனாதிபதி பதவியில்...

துயர் பகிர்தல் திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம்

திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம் தோற்றம்: 22 ஏப்ரல் 1932 - மறைவு: 03 ஜூலை 2020 யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, காங்கேசன்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, அவுஸ்திரேலியா...

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர்...

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்தும் 2021-க்கு முன் பயன்பாட்டுக்கு வராது – மத்திய அரசு

கொரோனாவுக்கான எந்த தடுப்பு மருந்துகளும் 2021-ம் ஆண்டு முன்பு பயன்பாட்டுவருவதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் பிறந்தநாளில் கேக் வெட்டிய வழக்கிலேயே சிவாஜி கைது!

எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் பருத்தித்துறை நீதிவானின் இல்லத்தில் அவர் முற்படுத்தப்படவுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்...

மட்டக்களப்பில் பௌத்த சிங்கள மயமாக்கலுக்கு எதிராக திரண்டெழுந்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டனர். மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச...

சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை,

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் 56 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளம்பெண் காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி...

துயர் பகிர்தல் திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி

திருமதி சிவலிங்கம் பாலமகேஸ்வரி தோற்றம்: 05 டிசம்பர் 1931 - மறைவு: 05 ஜூலை 2020 திருகோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் பாலமகேஸ்வரி...

அமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி!

அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாக்ஸ் எல்டர் மலையின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம்...