Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சிவானந்தன் கபினாஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து20.1.2022

திருமதி சிவானந்தன் தம்பதியின்அவர்களின்புதல் சிவானந்தன் கபினா அவர்கள் 20.01.2022ஆகியஇன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று...

கோடிகளை தின்ற கூட்டமைப்பு தலைகள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  உள்ளுராட்சி மன்ற உறுப்பினரான கிருஸ்ணன்  வீரபாகுதேவர்  முகமாலையில் திருச் சபைக்குச் அருட்தந்தை ஒருவரால் வழங்கப்பட்ட காணியினை போலி ஆவணங்களை தயாரித்து 1 கோடியே 40...

அனைத்துமே விளையாட்டு துப்பாகியாம்?

கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  கோத்தாவின் புலனாய்வு பிரிவு அறிவித்தவை விளையாட்டு துப்பாக்கிகள் என தெரியவந்துள்ளது.  பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவம் தொடர்பில்...

ரஷ்யாவின் அச்சுறுத்தல்! பால்டிக் தீவுக்கு படையிரை அனுப்பியது சுவீடன்!

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்கலாம் என்ற அச்சமும் பதற்றத்தையும் அடுத்து சுவீடன் பால்டிக் கடலில் அமைந்துள்ள பெரிய தீவான கோட்லான்ட்டில் சிறியளவிலான 150 பேரை உள்ளடக்கிய...

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரிவினரால், மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்  பளை காவல்துறையினருக்கும் கிளிநொச்சி...

சுமந்திரனுக்கும் நம்பிக்கை இல்லையாம்!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இன்றைய கொள்கை விளக்கப் பிரகடன உரை மிகவும் மட்டரகமான பேச்சு. அதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர் இலங்கையைப் பற்றித்தான் பேசுகின்றாரா அல்லது வேறு ஏதேனும்...

இலங்கையர் ஒவ்வொருவரும் கடனாளி!

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 8இலட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த...

உக்ரைன் பதற்றங்கள்! புதிய பேச்சுக்கு ரஷ்யாவை அழைக்கிறார் நேட்டோ பொதுச் செயலாளர்!

உக்ரைன் நெருக்கடி குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை அழைப்பை விடுத்துள்ளார் நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க். ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று...

இலங்கை தனிநாடு:இந்தியா பொருட்டல்ல!

இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், இந்தியாவிற்கு அனுப்பும் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில, இந்தியப் பிரதமர் நரேந்திர...

ரஷ்யத் துருப்புக்கள் மேற்கு நோக்கி நகர்கிறது! எந்தநேரத்திலும் உக்ரைன் ஆக்கிரமிக்கலாம்!!

உக்ரைனை ரஷ்யா எந்தநேரத்திலும் ஆங்கிரமிக்கக்கூடும் என அமொிக்கா கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ரஷ்யா போர்ப் பயிற்சிகள் என்ற போர்வையில் துருப்புக்களை மேற்கு நோக்கி நகர்த்துகிறது என அதிகாரிகள்...

துயர் பகிர்தல் கதிர்காமத்தம்பி தம்பிமுத்து

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தம்பிமுத்து அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து...

துயர் பகிர்தல் அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம்

யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்த அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 01 * 2022 கனடா லில்லிமலரின் கணவரும் , மகன் சுவிஸ்...

திரு ஐயாத்துரை ஸ்ரீதரன் திரு ஐயாத்துரை ஸ்ரீதரன்

அமரர் திரு ஐயாத்துரை ஸ்ரீதரன் ( தவம் )வயது 61யாழ் /வேலணை கிழக்கு அம்மன் கோயிலடி 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட எமது உறவினரான...

கனடா மொன்றியல் ஈழத் தமிழர் உயிரிழப்பு!

கனடா மொன்றியல் ஈழத் தமிழர் ஒன்றியத் தலைவராகவும், பண்பாட்டுத் தமிழுறவு மன்ற கியூபெக் அமைப்பாளராகவும் இருந்த எஸ்.பி. கனகசபாபதி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை திருக்கோவிலை...

சாம் இற்கு வந்ததே கோபம்:புல்லரித்துப்போனது?

தனது தள்ளாத வயதிலும் இரா.சம்பந்தனிற்கு வந்திருந்த கோபம் கொழும்பு மற்றும் தமிழரசு தரவு ஊடக வட்டாரங்களை புல்லரிக்க வைத்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட...

புலிகள் இருந்தால் கிட்ட வரமுடியாது!

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முற்பட்ட புலிகளது ஆட்சிக்காலப்பகுதியில் இந்தியா மீனவர்களின் இழுவைப் படகு ஒன்றேனும் அத்துமீறி நுழைந்ததில்லையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின்...

சென்றடைந்தது கடிதம்!

இன்று 18ம் திகதி செவ்வாய்கிழமை இந்தியப் பிரதமருக்கு தமிழ்  தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம்  இரா.சம்பந்தன் தலைமையில்...

கோத்தாவின் தேனீரை புறக்கணித்ததாம் கூட்டமைப்பு!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ்...

இனப்பிரச்சினை தீர்வு:கோத்தாவின் கடலுக்கடியிலாம்!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசின் கொள்கையை விளக்கி இன்று பாராளுமன்றில் ஆற்றிய உரையில், "இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக" பார்க்கும் தனது கொள்கை...

துயர் பகிர்தல் திருமதி அருட்செல்வி நந்தகுமார்

வீமன்காமம் வடக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட   திருமதி  அருட்செல்வி நந்தகுமார்  17 -01-2022 ( திங்கட்கிழமை) அன்று காலமானார். அன்னார் நந்தகுமார் ( கனடா)...

கத்தோலிக்க தரப்பு கைவிட்டது!

கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டுவர முற்பட்ட கத்தோலிக்க தரப்பு தற்போது மிக முக்கிய எதிர்தரப்பாகியுள்ளது. பேராயர் மல்கம் ரஞ்சித்தை காவல்துறை அதிபராக நியமிக்க கோத்தா ஆதரவு பெற்ற ஞானசார...

மனித உரிமைகளை பேணப்போகிறாராம் கோத்தா!

இலங்கையில்  தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும்...