November 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு: 51 பொதுமக்கள் பலி!

நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று வெள்ளிக்கிழமைபெனு மாநிலத்தின் உமோகிடி கிராமத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 51 பேர் இறந்தனர்....

அத்துமீறி வழிபட முடியாது:ரணில்

திகள் வடக்கில் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது .அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு அதை எந்தத் தரப்பும் கேள்விக்கு உட்படுத்த...

20 இலட்சம் பெறுமதியான முட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மதில் மேல் மோதி விபுத்து

ரு தொகை கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு பண்டுவஸ்நுவரவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறியொன்று கல்கமுவ திவுல்வெவ பகுதியில் வீதியைவிட்டு விலகி மதகில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியின் சாரதிக்கு...

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் வைத்தியசாலையில்!

திருகோணமலை காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (07-04-2023) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி...

ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை காதல் விவகாரம் ?

ஆடைத் தொழிற்சாலை இழுத்து மூடிய முஸ்லீம் அமைப்புக்கள்! ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை பணியாற்றிய முஸ்லீம் யுவதி ஒருவரை அதே தொழிற்சாலையில் பணியாற்றிய தமிழ் இளைஞர் ஒருவர் காதலித்து...

தமிழர் தயாகத்தில் படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்

சிங்கள   பேரினவாத  இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த...

DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.04.2023

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் DR.விஜயதீபன் பாலசுப்பிரமணியம்அவர்கள் மருத்துவராக பணிபுரிவதுடன்பொதுப்பணிகளும் செய்துவருகின்றார் அத்தோடு நலவாழ்வு அமைப்பு சுவிஸ்சினுடாகவும்,STS தமிழ்தொலைக்காட்சி யூடகவும் மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வின் மூலம் மக்களின்...

உக்ரைனுக்கு மேலும் மிக-29 போர் விமானங்கள்: உறுதியறுத்தது போலந்து!

கம்உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் முதல் போலந்து உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நேற்றுப் புதன் கிழமை தனது முக்கிய கூட்டாளியான உக்ரைனுக்கு மேலதிக மிக்-29 போர் விமானங்களை...

சமூக வலைத்தளங்களை பாதுகாப்பு அமைச்சு கண்காணிக்கவில்லையாம்

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் WhatsApp, Facebook, Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் நிலப்பிரச்சினைகள் – பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் பிரித்தானியா

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் தெற்காசிய இராஜாங்க அமைச்சர் அஹ்மட் பிரபு...

புலம்பெயர் தமிழரின் நிதி பங்களிப்பில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட வீடு கையளிப்பு

விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின்...

போலி மருத்துவர் கைது!

சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் வைத்தியராக நடித்து மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

ரணிலே மொட்டுவின் வேட்பாளர்!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பது மொட்டுக் கட்சியில் உள்ள பலரினதும் விருப்பம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்...

தமிழர் நிலங்களை அபகரிக்கும் ஒட்டுக்குழு டக்ளஸ்.

சிங்கள பேரினவாத  அரசின் கடற்தொழில் அமைச்சரின் (ஒட்டுக்குழு  டக்ளஸ் தேவானந்தா ) பினாமியின் நிறுவனத்திற்காக பூநகரி கெளதாரிமுனையில் மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 100 ஏக்கர்...

நல்லூரனுக்கு பாற்காவடி

ம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்தர பாற் காவடி பவனி இன்றைய தினம் புதன்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

31வது நாடாக நேட்டோவில் இணைந்தது பின்லாந்து

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே போர் அச்சம் ஏற்பட்டது. இதனால், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தினால் 3-ம் உலகப்போருக்கு...

அரசில் நம்பிக்கையிழந்த டக்ளஸ்!

வெடுக்குநாறி விவகாரத்தில் சிலைகள் உடைக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட, கடந்த சில தினங்களில் வெளிப்படுத்தப்பட்ட சில தரப்புக்களின்  வியாக்கியானங்கள் எமக்கு ஏற்படுத்திய உணர்வுகள் ஆழமானவை என்று அமைச்சர் டக்ளஸ்...

கடன் வாங்கி காணி பிடிக்கும் அரசு!

சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ள படைக்குறைப்பினை முன்னெடுப்பதாக காட்டிக்கொள்ளும் இலங்கை அரசு மறுபுறம் முப்படைகளிற்குமான காணிபிடிப்பினை கைவிட தயாராக இல்லை.அவ்வகையில் யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப்...

இலங்கை ஊழல்வாதிகளை கதிகலங்க வைத்துள்ள சர்வதேச நாணய நிதியம்!

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வகையில், சிறப்பு அமைப்பை விரைவில்...

அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2023

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அனந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2023அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை...

அவந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2023

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அவந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2023அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை...

பங்களாதேஷில் பெரும் தீ விபத்து: ஆடைச் சந்தை எரிந்து சாம்பலானது!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 3,000 கடைகளைக் கொண்ட பிரபலமான ஆடை சந்தையில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் இராணுவ வீரர்களும் பணியாற்றி வருவதாக...