Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கல்வித்துறையில் இராணுவத் தலையீடுகளைத் தடுக்கக் கோரி யாழ் பல்கலைக்கழகம் முன்னால் போராட்டம்

இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வலியுறுத்தியும் இலவச கல்வித்துறையை பாதுகாக்கவும் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின்...

சமரசமில்லை:நீதி கோரி போராட்டம் தொடரும்!

இலங்கை அரசும் அதனது முகவர்களும் நீதி கோரி தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களது போராட்டங்களை அற்ப சொற்ப சலுகைகளிற்காக கூறுபோட்டு விற்க முற்படுகின்றனர்.ஆனாலும் நீதிகோரிய எமது...

இருட்டறையினுள் அடைத்துள்ளனர்:றிசாட்!

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்து மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்...

போக்குவரத்தை முடக்க மீண்டும் கோரிக்கை!

அதிகளவான பயணிகளுடன் பயணிக்கும் பஸ்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியாது என்று இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின்...

நல்லூர் திருவிழாவிற்கு அழைப்பு!

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில்...

றிசாட்டை முன்னிறுத்தி தெற்கில் அரசியல்!

ரிஷாட் பதியூதீனை அரசியல் ரீதியாக இலக்கு வைக்கும் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சியில் இருந்து ஏன் இடைநிறுத்தப்படவில்லை என்று டிலான் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். சிறுமி ஹிஷாலினி மரணம் விவகாரத்தில்...

அவசர அனர்த்த நிலை:சுடலையிலும் இடமில்லையாம்!

இலங்கையை திறந்துவிட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று வேகம் உக்கிரமடைய இரத்தினபுரி வைத்தியசாலைக்குள் அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவே அவசர அனர்த்த நிலைமை...

ஆர்ப்பாட்டம்: இருவர் கைது! காயமடைந்த அதிகாரி வைத்தியசாலையில்!

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற சுற்றவட்டத்துக்கு அருகில், நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில்...

20,000 வருடங்களுக்கு முன் மூழ்கிப்போன தமிழனின் வரலாறு..!!! தற்போது மெல்ல மெல்ல மிதந்து வருகிறது..!! ஒவ்வொரு தமிழனும் உலகத்துக்கு அறிய நண்பர்களுடன் பகிருங்கள்..!

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.(இதை படிக்க 5நிமிடம் ஒதுக்குங்கள்).நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு...

துயர் பகிர்தல் சின்னைய்யா வேலாயுதம்

04/08/2021 இன்று திருவாளர் சின்னைய்யா வேலாயுதம் அவர்கள் (முன்னாள் காவற்றுறை மற்றும் காங்கேசன்துறை சீமெந்துத்தொழிற்சாலை முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர் SO ) அவர்கள் இயற்கை எய்தி இறைவனடி...

ஸ்ரீலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு பிரான்சில் நினைவேந்தல்

இலங்கையில் பணியாற்றிய மாவட்டம் மூதூரில் வைத்து கடந்த 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 4 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு...

தொடரும் போராட்டங்கள் – பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிறுவனங்கள்?

இலங்கையில் ஆசிரியர்களும், பாடசாலை அதிபர்களும் நடத்திவருகின்ற போராட்டங்களுக்குப் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தொழில் அமைச்சர் காமினி...

திருமதி .பழனிவேல் ஜெயலட்சுமி 

திருமதி .பழனிவேல் ஜெயலட்சுமி  அவர்கள் காலமானர் நயினாதீவு 5ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள் இன்று 04.08.2021 புதன் கிழமை...

ஜேர்மனியில் பெருவெள்ளத்துக்கு பலியான 180 பேர்… கொலை வழக்கு தொடர திட்டம்

ஜேர்மனியில் பெருவெள்ளத்துக்கு 180 பேர் பலியான நிலையில், அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரலாமா என ஜேர்மனி ஆலோசித்துவருகிறது.ஜேர்மனியில், ஜூலையில் பெய்த மழையைத் தொடர்ந்து உருவான பெருவெள்ளத்துக்கு...

துயர் பகிர்தல் திருமதி கணபதிப்பிள்ளை இலட்சுமி

யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பசுபதி, தெய்வானை...

பிரபல சென்னை டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு தண்டனை

சென்னையின் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்...

துயர் பகிர்தல் ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத்

திரு ஐயாத்துரை ஸ்ரீ ராதா கிருஸ்ண பிரசாத் தோற்றம்: 28 மார்ச் 1947 - மறைவு: 31 ஜூலை 2021 யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கல்வியாங்காடு, பிரான்ஸ்...

யாழ் உரும்பிராயில் பலரும் பாராட்டும் வகையில் செயல்படும் இளைஞர்! குவியும் வாழ்த்துக்கள்..!!!

உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா...

மிதுசனுன் சத்தியதாசன் அவர்களின் பிறந்தநாள் 04.08.2021

டென்மார்கில் வாழ்ந்து வரும் கவிஞர் எழுத்தாளர் சத்தியதாசன் அவர்களின் செல்வப் புதல்வன் மிதுசனுன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும்...

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் ஆபத்து!

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சரும்...

செல்வி ஆசிகா.கணேஸ் பிறந்தநாள் வாழ்த்து:(04:08:2021)

  திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2019) யேர்மனியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் ,...