Main Story

Editor’s Picks

Trending Story

ஈ-வங்கி மோசடி:வவுனியாவில் ஒருவர் கைது!

வங்கி கணக்கொன்றில் ஊடுருவி பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வவுளியா வேப்பங்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...

யாழில் இணைய காணொளி வலைப்பின்னல் பணியாளர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் தமிழ் இணைய காணொளி வலைப்பின்னல் ஒன்றின் பணியாளர் ஒருவர் இன்று காலை கைதாகியுள்ளார்.நீதிமன்ற அனுமதியுடன் சிவில் உடையில் வருகை தந்திருந்த காவல்துறையினர் அவரை கைது...

முதல்வர் தனிமைப்படுத்தலில்:யாழ்.மாநகரசபை கூட்டம் ஒத்திவைப்பு!

கொரோனா தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட வகையில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சுய தனிமைப்படுத்தப்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த 20ம் திகதி நெல்லியடியில்...

துயர் பகிர்தல் கனகசபாபதி.தவேந்தின் ( தவே)

மண்ணில் 30.03.1956 வின்னில் 24.03.2021   அமரர் திரு கனகசபாபதி தவேந்திரன் தவே ) யாழ் நல்லூர் கயிலாய பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்சை ( Bondyy...

இன்று மாலை சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் அலங்காரத் திருவிழா STSதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப‌ரப்பாகும்

7’ ம் திருவிழா திருமதி :தபேந்திரன் கனகம்மா {ஜெயா (swIss); கிருபா(Germany); பிரபா (France) } குடும்பம் உபயம் இன்றாகும் இதனை STS தொலைக்காட்சி  ஈகிள் ஜ...

அபியின் பிறந்தநாள் நல்வாழ்த்து 23.03.2021

    தாயகத்தில்  நகரில்வாழ்ந்துவரும் அபி இன்று 23.03.2021 தனர்  பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் tsstudio.com...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி அமுதா திலிபன் (24.03.2021)

தாயக மக்களுக்கு தன்னாலான உதவிகளை வழங்கிக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மண்ணிண் மைந்தன் THILEEPAN KANDAPPILLAI ஐயா அவர்களின் மனைவி திருமதி அமுதா திலிபன் அவர்கள் (21.03.2021) தனது இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடுகிறார்...

புதிது புதிதாக முகாம்கள்?

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பட்டை பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது. அதேபோன்று கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிந்தவூர் அல்லிமூலை சந்தி எனும் இடத்தில்...

கோத்தா கதை:அச்சம் தருகின்றது!

  இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அண்மையில் ஊடகங்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்தானது ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சமிஞ்சையாக...

ஆவா அருணுடன் நின்றவர்கள் யார்?

இலங்கை புலனாய்வு துறையின் வழிநடத்தலில் ஆவா குழு அருணை முன்னிறுத்தி நல்லூரில் முன்னெடுக்கப்படும் போலி கவனயீர்ப்பு போராட்டத்தில முண்டுகொடுத்த பெண்கள் யார் என்பது அம்பலமாகியது. தமிழ் தரப்புக்கள்...

ஜேர்மனியில் முடக்கநிலை மேலும் மூன்று வாரங்கள் நீடிப்பு

ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது....

11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 'இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக...

பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு! 10 பேர் பலி!

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை  அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பவுல்டர் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

இலங்கை:பாணுக்கும் ஆப்பு!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி...

யாணைகள் இடையே சண்டை! பார்வையாளர்கள் தப்பி ஓட்டம்!

ரஷ்யாவில் சர்க்கஸில் இரு யானைகளுக்கு இடையே சண்டை மூண்டதால் பார்வையாளர்கள் அலறியடித்து தப்பி ஓடினர்.கஸான் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சர்க்கஸில் ஜென்னி மற்றும் மகதா என பெயரிடப்பட்ட...

குருந்தூர் மலைப் பகுதி!! மேலும் பறிபோகிறது 400 ஏக்கர் நிலம்!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக  சுவீகரிக்கும் நடவடிக்கையைதொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள்...

கால அவகாசம் வழங்கக்கூடாது! உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்!

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை...

சாணக்கியனை வைத்து சுமந்திரனின் அரசியல்!

யாழ்ப்பாணத்து அரசியலில் தனது தொண்டர்களுடன் தூக்கிவீசப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் சாணக்கியனை முன்னிறுத்தி தனது இழந்து போன ஆதரவு புலத்தை பெற முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு இலட்சம் வாக்கு...

மேலுமொரு தந்தை கனவுடன் பிரிந்தார்!

காணாமல் போன தனது மகனைத் தேடி கடந்த 10  வருடங்களாக போராடிய தந்தை தனது மகனை காணாமலே மரணமடைந்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா றஞ்சனாமூர்த்தி...

காவல்துறை கொலை!

வெலிகடை ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகே இன்று(23) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் லொறியின் உதவியாளர்...

ஆவா அருண் பார்த்தீபன் வாக்குவாதம்! கொட்டகையினை அகற்ற காலக்கெடு!

இலங்கை அரச புலனாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்கப்படும் போராட்ட கொட்டகையினை இன்றிரவினுள் அகற்ற யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அவ்வாறு அகற்றாவிடின் மாநகரசபையால் கொட்டகை அகற்றப்பட்டு ஏலவிற்பனை...

❗அவசர அறிவித்தல் / அவதானம் ‼️

வதிவிட அனுமதியின்றி (Duldung - தற்காலிக அனுமதியுடன்) யேர்மனியில் இருப்பவர்களைத் தேடிச் சென்று கைதுசெய்து சிறிலங்காவிற்கு மீள அனுப்புவதற்கான நடவடிக்கை இப்பொழுதுமுதல் யேர்மனிய சிறப்புக் காவல்துறையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....