Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கைது: புதிய புலிகள் முகநூலிலாம்!

சமூக ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிடுபவர்களை முடக்குவதில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ள இலங்கை காவல்துறை...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (19) STS தமிழ் தொலைக்காட்சியில்03.05.2021

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (19)03.05.2021 இன்று இரவு 8மணிக்கு STS...

திரைத்துறைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் – விஷால்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட...

வானதியிடம் வீழ்ந்தார் கமலஹாசன்!

கோவை தெற்கு தொகுதியில், பெருத்த எதிர்பார்ப்போடு பாஜக போட்டியிட்டது. அத்தொகுதியில், அக்கட்சியின் முக்கிய பிரமுகர் வானதி சீனிவாசன் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிர்முகமாக அத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் மயூரா...

ஒத்துழைக்க மறுத்தமைக்கு உள்ளே!

வடமராட்சியின் கரவெட்டி ஞானம்ஸ் விளையாடுக் கழக பயிற்றுநர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு  கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை பொதுச் சுகாதார பரிசோதகரால் சுமார் 22 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலில்...

புதிய கலக்கல் காமெடியன் டக்ளஸ்!

மூளை மாறாட்ட கதைகளால் மேர்வின் சில்வாவை முந்தி தமிழ் அரசியல் பரப்பை கலகலப்பாக்கி வருகிறார் டக்ளஸ். தெற்கில் மேர்வில் சில்வா பாணி சமாளிப்பு அரசியலில் குதித்துள்ள டக்ளஸ்...

முன்கூட்டியே வாழ்த்தியதாக சொல்கிறார் சுரேன்!

தமிழக முதலமைச்சராகவுள்ள ஸ்ராலினிற்கு மாவை முதல் மனோகணேசன் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் தான் முன்னதாகவே வாழ்த்தி விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் வடக்கு ஆளுநரும் நாடாளுமன்ற...

மண்ணைக் கவ்விய கணிப்புக்கள்! நோட்டாவுடன் போட்டிபோடும் அமமுக,தேமுதிக!

  தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் முதலே திமுக தான் முன்னிலையில் உள்ளது. தற்போதும் அதே நிலை...

கல்லைக் கொடுத்து ஆசி பெற்ற உதயநிதி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 153 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 80 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பதால், திமுகவின் வெற்றியை உறுதியாகி...

தவாக ஒரு இடத்தில் முன்னிலை!

திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒன்றில் அக்கட்சி முன்னிலை வகிக்கின்றது.

விசிக யினர் நான்கு இடங்களில் முன்னிலை!

திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளில் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

மதிமுக 4 இடங்கில் முன்னிலை!!

திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக ஒதுக்கப்பட்ட 4 சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளில் 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. அதேநேரம் தனித்து இரு இடங்கில் போட்டியிட்டது.சாத்தூரில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள,...

சீமானுக்கு மூன்றாவது இடம்!! துரதிர்ஷ்டம் வெற்றிவாய்ப்பில்லை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.நாம் தமிழர் கட்சி ஆகிய ஐந்துமுனை போட்டி...

வெளியானது தேர்தல் முடிவுகள்! திமுக கூட்டணி 160: அதிமுக கூட்டணி 74

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளியான தேர்தல் முடிவுகள் கட்சிகள் பெற்ற அடிப்படையில்:

மகனின் விடுதலைக்கு 12 வருடங்கள் காத்திருந்த தந்தை உயிரிழந்தார்

மகனின் விடுதலையை எதிர்பார்த்து 12 வருடங்களாக  காத்திருந்த தமிழ் அரசியல் கைதியின் தந்தை ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் கூட...

அனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் ஒலிப்பதிவுடன்.- காணொளி

எம் தமிழ் உறவுகளே வணக்கம் .! விடுதலையின் தாகம் கொண்ட இனமாக சிங்கள பேரினவாத முகத்திரை கிழித்து எமக்கான நீதியை நிலைநாட்டும் வரை முள்ளிவாய்க்கால் பெருவெளியில் உறங்கும்...

ஓர் அகதியின் மரணம்…!ஜேர்மனியில் Hemsbach

ஓர் அகதியின் மரணம்…! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில்...

தமிழகத்தேர்தல் முடிவுகள்!

தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின்...

அரங்கமும் அதிர்வும் G.T.V ஆரம்பித்து பல தளங்களில் 60க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நடத்திவரும் கணேஷ் சின்னராசா அவர்களுக்கு 02.05.21 பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

  .பாரிஸ் பாலம் படைப்பகத்துடனும் உங்களுடனும் இணைந்து நானும் வாழ்த்துவதில் பேரானந்தம் அடைகிறேன். நல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்க பல்லாண்டு. இனி கணேஷ் சின்னராசா அவர்கள்...

பன்முகக்கலைஞர் மன்மதன்பாஸ்கி (பிரான்ஸ்) கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 02.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும்யாழ் பன்முகக்கலைஞர் மன்மதன்பாஸ்கி நடிகரா தாளவாத்தியக்கலைஞராக தயாரிப்பாளரா பயணிக்கும் இவர் இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 02.05.2021...

ஒரே நாளில் கொரோனாவால் இன்று 147 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று(மே 1) ஒரே நாளில்19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11,86,344 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் இன்று 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்...

நாளை சூரியன் உதிக்குமா! கருணாநிதியை வணங்கிய ஸ்டாலின்!

  தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்து....