Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழில் வீட்டுக்குள் நுழைந்து அடித்து நொருக்கிய கும்பல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கியும், மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, உள்ளிட்ட பொருட்கள் ...

சுவிஸ் ஈருறுளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும், மனிதநேய ஈருருளிப் பயணத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகள்.தமிழின அழிப்பு நினைவு நாளினை முன்னிட்டும்,  நாடு தழுவிய மனித...

யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

தமிழினம் அதியுச்சபட்ச இன அழிப்பினை எதிர்கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த மே18 நெருங்கிநிற்கும் இந்த நினைவு வாரத்தில். நீதிகோரி காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக...

படம்பிடிக்க ஆசை:ஆள் உள்ளே!

முடங்கியுள்ள இலங்கை தலைநகரை படம்பிடிக்க அனுமதியுமின்றி, ட்ரோன் கமெரா ஒன்றை பறக்க விட்ட இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தெஹிவளை- ரொபட் பிளேஸைச் சேர்ந்த 22 வயது இளைஞரே...

கோடாலிபறிச்சானில் கடைவிரிக்கிறது தொல்லியல்!

வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலையினை தொடர்ந்து நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை படையினரின் உதவியுடன் தொல்பொருள்...

கொரோனா ஒருபுறம்:காலநிலையும் வாட்டுகின்றது!

இலங்கையை ஒருபுறம் கொரோனா வாட்டிவதைக்க இன்னொருபுறம் காலநிலை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இலங்கையில் தற்போதும் நிலவும் சீரற்ற வானிலையால், 11,796 குடும்பங்களைச் சேர்ந்த 16,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...

நாட்டுக்கூத்து அண்ணாவியார் அருளானந்தம் செபஸ்தியாம்பிள்ளை கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் 16.05.2021 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனி பேர்லின் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டுக்கூத்து அண்ணாவியார் அருளானந்தம் செபஸ்தியாம்பிள்ளை இன்று கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வில் 16.05.2021 STSதமிழ்...

திரு .திருமதி .தயாபரன் செல்வி தம்பதிகளின் 28திருமணநாள்வாழ்த்து16.05.2021

  யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி தயாபரன் செல்வி தம்பதிகளின் 28 திருமணநாள் 16.05.2021ஆகிய இன்று இவர்கள் தங்கள் திருமணநாள்தனை தமது இல்லத்தில்...

திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் திருமதி தர்சினி.கணேசலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரைக் கணவன், பிள்ளை கள்,உற்றார், உறவினர்களுடனும் நண்பர்களும் இணைந்து வாழ்த்தும் இவ்வேளை...

இணையத் தளங்களில் நினைவேந்தலுக்கு அழைக்கிறது முன்னணி!

இணையம், சமூகவலைத்தளங்கள் மூலமாக தமிழினவழிப்பு நாளை முன்னெடுக்க தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளனர்.தமிழர் தேசத்தை சிதைக்கும் நோக்கத்துடன் தமிழினத்துக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த...

வைத்தியசாலைகளில் இடமில்லையாம்!

பி.சி.ஆர் சோதனையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான அடையாளங் காணப்பட்ட, ஆனால் எந்தவொரு குணங்குறிகளைக் காட்டாதவர்கள், நாளை மறுதினத்திலிருந்து, அவர்களின் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுவார்களென, ஆரம்ப சுகாதார நலன், தொற்றுநோய்கள், கொவிட்-19...

நயினாதீவு நாகதீப புதிய கொத்தணியா?

இலங்கை அரசு தேசிய வெசாக் கொண்டாட இருந்த நயினாதீவு கொரோனா கொத்தணியாகிவருகின்றது. முன்னதாக நாகபூசணியம்மன் ஆலய பணியாளர் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு ஆளானார்....

போர்மேகம் சூழ்ந்த ஹாசா பகுதி! 130 க்கும் அதிகமானோர் பலி!

  இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீன ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தொடரும் முதல் காரணமாக 100க்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்புக்கும் இடையே அமைதியைக் கொண்டுவர அமெரிக்காவும் அரபு...

குவைத்தில் 4 லட்சத்துக்ககு அதிகமானோர் வதிவிட உரிம் ரத்து!

குவைத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்ற நிலையில்,  இவர்களில் குடியுரிமை பெறாத அனைவருக்கும் இங்கு வசிக்கக் குடியிருப்பு உரிமங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.   இங்கு பலரும் தற்காலிக...

செவ்வாய்க் கிகரகத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 விண்கலமானது, கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6...

மாவட்டங்கள் தோறும் இம்முறை நினைவேந்தல்!

நீதிமன்ற தடைகளையடுத்து வடகிழக்கில் மாவட்டங்கள் தோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தனித்தனி நடத்த அரசியல் கட்சிகள் முற்பட்டுள்ளன.. யாழில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய்...

சுவிசில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய முதலாம் நாள் ஈருருளிப் பயணம்!

நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும் மூன்று குழுக்களாக ஆரம்பமாகிய மனித...

தமிழின சுத்திகரிப்பு சிங்கள தேசத்தின் ஆயுட்கால செல்நெறி! பனங்காட்டான்

1956, 1958, 1975, 1977, 1983 எனத் தொடர்ந்த தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று...

சிறீதரன் – டக்ளஸ் குடுமிப்பிடி ஆரம்பம்!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அரசியல் போட்டியாளராக இருந்த மு.சந்திரகுமார் ஒதுங்கிக்கொள்ள தற்போது டக்ளஸ் அந்த இடத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கால்வைத்துள்ளார். சுயநலன்களுக்காக கிளிநொச்சி...

மீண்டும் மீண்டும் தடை உத்தரவு!

  இலங்கை அரசினை கொரோனா தொற்றினை தாண்டி முள்ளிவாய்க்கால் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக வடக்கில் படையினரை கொரோனா தொற்றினை கையாள விட்டுவிட்டு தற்போது காவல்துறையினை முள்ளிவாய்க்கால்...

இன்றய நிகழ்வில் அரசியல் ஆய்வுக்களத்துக்கு பதிலாக முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் இடம்பெறும்

இன்றய நிகழ்வில் அரசியல் ஆய்வுக்களத்துக்கு பதிலாக முள்ளிவாக்கல் வலிதோய்ந்த நிலம் இடம்பெறும் இதில் ராஜன் யேர்மன் தமிழ் தேசிய செயல்பாட்டாளர்   முள்ளிவாக்கால் வலிதோய்ந்த நிலம் பற்றி...

பவிரா உமைபாலனின் பிறந்தநாள் வாழ்த்து ( 15.05.2021)

தயகத்தில் சிறுப்பிட்டியில் வாந்துவரும் திரு திருமதி உமைபாலன் பிரபாலினி தம்பதிகளின் அன்புப் புதல்வி பவிரா தனது .பிறந்தநாளை. அப்பா அம்மா, அம்மப்பா, அம்மம்மா,அப்பப்பா, அப்பம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார்,...