யேர்மனி காள்சுறூகெ நகரில் நடைபெற்ற மே18 தமிழின அழிப்பு கண்காட்சி

காள்சுறூகெ நகரிலேயுள்ள இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகத்திற்கு முன்பாக உள்ள Friedrichsplatz இல் இனவழிப்பின் சாட்சிகளாய் விளங்கும் ஆவணப்படங்களைக் காட்சிப்படுத்தியதோடு, துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.