Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொழும்பு வெடிப்பில் மூவர் காயம்!

இலங்கையின் வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்பினில் மூவர் காயமடைந்துள்ளனர். ஆயினும் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் இச்சேதம்...

பேராயரையும் துரத்துகின்றது வெள்ளைவான்!

கோத்தபாயவின் வெள்ளைவான் கொலைகள் தற்போது கொழும்பு பேராயரையும் மிரட்ட தொடங்கியுள்ளது. ஏற்கனவே இராணுவ புலனாய்வு பிரிவின் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டுடுள்ள் கத்தோலிக்க் ஆயர்கள் தற்போது இராணுவ புலனாய்வு...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

கிளாஸ்கோவுக்கு சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 26வது பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவுக்கு சென்றிருந்தார். மாநாட்டின்...

மட்டக்களப்பில் பறவைகள் சரணலாயததையும் விட்டு வைக்காத விமானப்படை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக விமானப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு...

அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு

அரசாங்கத்தின் பயணம் மக்கள் சார்புடையது அல்ல என்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒடுக்கும் பயணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். விவசாயிகள்...

யாழில் பெண் மரணம்; பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கல்

யாழ்.தென்மராட்சியில் 78 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். கடந்த வாரம் தனது வீட்டில் பேத்திக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தியிருந்த...

அன்பான STS தமிழ் தொலைக்காட்சி உறவுகளுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அன்பான STS தமிழ் தொலைக்காட்சி உறவுகளுக்கும் எஸ் ரி எஸ் இணையம் ஈழத்தமிழன் இணையம; ஈழலளி இணையம் எஸ் ரி எஸ் தமிழ் ரிவி இணையம் சிறுப்பிட்டி...

பிரிட்டனில் விடாது துரத்தும் கொரோனா தொற்று

பிரிட்டனில் கொரோனா தொற்று மீண்டும் ஆயிரக்கணக்கில் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து இருக்கிறது....

உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர்  கிறிஸ்ரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து04.11.2021

  யேர்மனியில் வாழ்ந்து வரும், உறவும்கரகுடும்பச் செயல்பாட்டாளர் செல்வன் கிறிஸ்ரி  அவர்களின் 04.11.2021 இன்று தனது பிறந்தநாளை உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை...

முதலமைச்சர் கதிரைக்கு என்ன தகுதி

  13வது திருத்தச்சட்டத்தின் கீழான முதலமைச்சர் கனவு தமிழ் அரசியல் தலைவர்களை ஆட்டிப்படைத்துவருகின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பங்காளிக்கட்சிகளிடையே முரண்பாடு...

ஒரு நாடு ஒரே சட்டம்!! செயலணியை இரத்து செய்யுங்கள்!! கத்தோலிக்க பேரவை!!

  “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற தலைப்பில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு இலங்கை கத்தோலிக்க...

கைதியின் பாதணிக்குள் செல்பேசிகள் மீட்பு!!

பாதணி ஜோடிக்குள் மிகவும் சூட்சுமமான முறையில்  செல்பேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்ற கைதியொருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர், கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ்,...

வடமாகாணத்திலும் பாலியல் லஞ்சம்!

தென்னிலங்கை போன்று வடமாகாணசபையிலும் இடமாற்றங்களை வழங்காதிருக்க பாலியல் லஞ்சம் கோரப்படுவதான தகவல்கள் கிடைத்துள்ளன. டொலர்களிற்காக அலையும் இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் அத்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்குமென...

தமிழ் மக்கள் பெருமூச்சுவிடுகின்றனர்!

வடக்கில் இராணுவ மயமாக்கல்கள் கைவிடப்பட்டு தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டுமென்பதே ஜக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் அதன் வடக்கிற்கான...

சிறையிலுள்ள இந்திய மீனவர்களிற்கு தீபாவளி புத்தாடை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கவும், இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிடுவதற்கும் இந்தியாவிலுள்ள உறவினர்களுடன் உரையாடுவதற்கும், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் அனுமதி...

எளிமையான தீபாவளியே போதும்!

பொதுமக்கள் மிகவும் பொறுப்புடனும், அவதானத்துடனும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய...

சீனாவிற்கு கொடுக்கப்பட்ட அடுத்த அடி !!

  india modi   இத்தாலி தலைநகர் ரோம்மில் நடைபெற்ற ஜி20 உலக மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி சில முக்கிய நகர்வுகளை செய்து இருப்பதாக  உலக...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்10)

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்10) இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள் பாகம் ஒன்று...

 மாரடைப்பு ஏற்ப்படுவதற்கான காரணங்கள்

குளர் காலம் வந்தலோ போதும் அதற்கு ஏற்றது போல நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாக ஆரம்பித்து விடும். எந்த காலத்திலும் உணவே மருந்து என்பதை...

எனது குரலை புதிய நியமனங்களால்  யாரும் அடக்க முடியாது!

எவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை, அவர்களுக்கான எனது குரலை யாரும் அடக்க முடியாது என வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Ven. Muruththettuwe Ananda...

இலங்கை பாரிய ஆபத்தில்

இந்து சமுத்திரத்தில் அணுவாயுதப் போட்டி காரணமாக இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பாரிய பாதுகாப்பு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்குள் அடிக்கடி...

கனடாவில் பட்டம் பெற்ற இலங்கை பெண்மணி

வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன், 4,000க்கும் மேற்பட்ட நெகிழ்ச்சியான மாணவர்களில் அவரும் ஒருவர். இதன்படி, யோர்க் பல்கலைக்கழகத்தின் மெய்நிகர் வீழ்ச்சி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் 4,000க்கும்...