Mai 2, 2024

 மாரடைப்பு ஏற்ப்படுவதற்கான காரணங்கள்

குளர் காலம் வந்தலோ போதும் அதற்கு ஏற்றது போல நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாக ஆரம்பித்து விடும்.

எந்த காலத்திலும் உணவே மருந்து என்பதை நிறுபிக்கும் வகையில் ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டுவதை தடுக்கலாம்.

இன்று நாம் குளிர் காலத்தில் பேரிச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இனி பார்க்கலாம்.

குளிர் காலத்தில் எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது எனவே பேரிச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும்.

குளிர் காலங்களில் வரும் மூட்டு வலியை குறைத்த தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். தினமும் ஒன்று வீதம் எடுத்து கொள்வது ஆரோக்கியம்.

உடலுக்கு தேவையான வெப்பத்தை குளிர் காலங்களில் பேரிச்சம் பழம் தர உதவும்.

உடலுக்கு உடனடி எனர்ஜியை தர சில பேரிச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டாலே போதும்.

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பேரிச்சம் பழம் பெரிதும் உதவும்

குளிர் காலத்தில் உடலின் செயல்பாடுகள் மெதுவாக நடப்பதால் நார்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குவதோடு, குடல் புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கிறது.