Mai 2, 2024

பிரித்தானியா.செய்திகள்

2வது ஸ்கொட்டிஷ் சுதந்திர வாக்கெடுப்வை நிராகரித்தார் பிரித்தானியப் பிரதமர்!

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஸ்கொட்டிஷ் சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்புக்கான அழைப்பு நிராகரித்தார். ஐக்கிய இராச்சியத்தில் பெரும்பாலான மக்கள் இப்பொழுது வாக்குப்பதிவுக்கான நேரம் அல்ல என்று கருதுகின்றனர்...

முதல் தமிழ் பெண்: அதுவும் துணை மேயராக லண்டனில் நியமனம்: தமிழர்களுக்கு பெருமை !

முதல் முறையாக தமிழ் பெண் ஒருவர் ஹரோ நகர துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. அதுவும் அவர் ஒரு...

பிரிட்டனில் 50 வயதைத் தாண்டிய அனைவருக்கும் 3வது கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தில் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலையுதிர்காலத்தில் மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இது கிறிஸ்மல்காவலத்தில் பரவக்கூடிய கொரோனா தொற்று நோயிலிருந்து வரும் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும்...

இங்கிலாந்து கடற்படைக்கு உதவியாக ஜெட் பக் எனும் புதிய பிரிவு உருவாக்கம்

இங்கிலாந்து கடற்படையினருக்கு உதவி செய்வதற்காக ஜெட் பக் (Jet Pack) என்ற புதிய பிரிவு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. ஆங்கிலக் கால்வாயில் சென்ற போர்க் கப்பலில் இருந்து சில...

மேலதி தடுப்பூசிகள் இல்லை! கைவிரித்தது இங்கிலாந்து!

கொரோனா பாதிப்புகளை அதிகம் சந்தித்து வரும் இந்தியாவுக்கு வழங்க கூடுதல் தடுப்பூசிகள் எங்களிடம் இல்லை என இங்கிலாந்து அரசு கைவிரித்து விட்டது.இங்கிலாந்து சுகாதார அமைச்சர் மேன் ஹேன்காக் செய்தியாளர்களிடம்...

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவ பிரெட்லீ நன்கொடை!

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஆஸ்பத்திரிகள் வாங்குவதற்கு உதவும் வகையில், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி போட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அழைப்பு

இங்கிலாந்தில் தடுப்பூசி திட்டம் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதால், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போது என்ஹெச்எஸ் வலைத்தளம் வழியாக கோவிட் தடுப்பூசியைப் போட முன்பதிவு செய்யலாம்.50 வயதிற்கு மேற்பட்டவர்கள்...

பிலிப் கடைசி வரை ‚மன்னர்‘ என அழைக்கப்பாடாதது ஏன்?

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மனம் கவர்ந்த காதல் கணவராக இளவரசர் பிலிப் திகழ்ந்தபோதிலும், கடைசி வரை 'மன்னர்' என அழைக்கப்படவே இல்லை. அதற்கான காரணம் என்ன..? வாருங்கள் தெரிந்து...

இளவரசர் ஃபிலிப் காலமானார்!

பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில் காலமானார். இளவரசர் ஃபிலிப் இன்று காலை விண்ட்சோர் கோட்டையில் (Windsor Castle) காலமானதாக...

இங்கிலாந்தில் அத்தியாவசிமற்ற கடைகளை மீண்டு திறக்க வாய்ப்பு!

இங்கிலாந்தில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.டவுனிங் தெருவில் இன்று நடைபெறவுள்ள ஊடக சந்திப்பில் நடைமுறையில் உள்ள கொரோனா...

பிரித்தானியாவில் திடீரென கடைக்குள் நுழைந்த ஆயுததாரிகள்.சண்டையிட்டு சகோதரனை காப்பாற்றிய ஈழத்து தமிழ் குடும்பப் பெண்.

கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஆண்கள் தனது கடைக்குள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைப் பற்றி ஒரு ஈழத்து தமிழ் பெண் தகவல்களை பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவில் மேற்கு...

புகார்களால் நிரம்பும் இங்கிலாந்து பள்ளிகளில் பாலியல் துஸ்பிரயோக கலாச்சாரம்!!

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலியல் துஷ்பிரயோக கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடப்பதாக புகார் ஒன்று இங்கிலாந்தை உலுக்கத் தயாராகிறது.ஆசிய அமெரிக்கரான சோமா சாரா (22), இங்கிலாந்து பள்ளிகளில் படித்தவர்....

மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு!

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று...

புகலிடம் கோருவோருவோருக்கான சட்டங்களை இறுக்கும் பிரித்தானியா

அரசியல் தஞ்சம் கோருவோர் சட்டவிரோதமாக வந்தால் இங்கிலாந்தில் தங்குவதை மிகவும் கடினமாக்கும் திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருகிறது.அகதிகளாக பாதுகாப்பைத் தேடும் மக்கள், அவர்கள் இங்கிலாந்திற்கு எவ்வாறு வருகிறார்கள்...

பிரித்தானியாவில் ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி!!

பிரித்தானிய அரசாங்க திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே குழந்தைகள் கொவிட் தடுப்பூசி பெற ஆரம்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி ஏற்றப்படும். திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னனே...

இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது

தென்மேற்கு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதில் காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.பிரிஸ்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ( புதிய காவல்துறை குற்ற மசோதா)...

பிரான்ஸில் நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு!

நேரக் கட்டுப்பாடு இன்றி நடமாடும் புதிய அனுமதிப்படிவம் வெளியீடு பிரான்ஸில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 21 மில்லியன் மக்கள் புதிய பொது முடக்கக் கட்டுப்பாடுகளின் கீழ் வந்துள்...

புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தறுப்பதாக அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்னாண்டோ- பிரித்தானிய நீதிமன்றின் உத்தரவு!

பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா தூதுவரான முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா...

மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!

உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!! இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி...

கென்டனில் வீதியை மறித்தனர் தமிழர்கள்! காவல்துறையுடன் முட்டிமோதல்!

பிரித்தானியா கென்டனில்  சிறீலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி அம்பிகா செல்வக்குமார் சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நடத்திவருகிறார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில்...

லண்டனில் பெண் கொலை! வீதியில் இறங்கிப் போராடிய மக்கள்!

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண் நினைவாகவும் நீதியான விசாரணையை வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இப்போராட்டம் பெண்களின் பாதுகாப்பு குறித்த சர்வதேச...

இலங்கை குறித்து ஐ.நா வாக்களிப்புக்கு முன் வெஸ்மினிட்டரில் விவாதம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரித்தானியாவின் கடப்பாடு குறித்து பிரித்தானிய பாராளுமன்றமான வெஸ்மினிஸ்டரில் விவாதம் நடத்தப்படவுள்ளது.இலங்கை விவகாரம் குறித்த தீர்மானம் இந்த மாதம் ஜெனீவாவில் உள்ள...